TUSRB – Post of PC, Jail Warder and Firemen – 2017 PROVISIONAL FINAL SELECTION LIST and CUTOFF PUBLISHED | காவலர் பணியிட தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு



தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மே 21-ம் தேதி 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும் 1,512 தீயணைப்பு வீரர் பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வு நடத் தப்பட்டது.

தமிழகம் முழுவதும் 32 மாவட்டங் களில் 410 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்து 4 லட்சத்து 82 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற வர்கள் 5:1 என்ற விகிதத்தில் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

அடுத்த கட்ட உடல் கூறு அளத்தல், உடல் தகுதித் தேர்வு, உடல் திறன் போட்டிகள் அடுத்த மாதம் இறுதி வாரத்தில் தமிழகம் முழுவதும் 15 மையங்களில் நடைபெற்றது.

அதில் தேர்வானவர்களின் இறுதிப்பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Click here to download – FINAL PROVISIONAL SELECTION LIST FOR COMMON RECRUITMENT – 2017

Click here to download – FINAL RESULT CUT-OFF MARKS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கல்வி கடன் மானியம் குறைக்குமா வங்கிகள்?கல்வி கடன் மானியம் குறைக்குமா வங்கிகள்?



மாணவர்களுக்கு கல்வி கடன் அளித்த வங்கிகள், அதற்கான வட்டித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தவறினால், அது மாணவர்களை பாதிக்கும். இது தொடர்பாக, கல்விக்கடன் அதிரடிப்படை அமைப்பாளர், சீனிவாசன் கூறியது: ஆண்டு வருமானம், 4.5 லட்சம்

7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள்7வது ஊதியக்குழுவில் ஊதியஉயர்வு, ஊதிய நகர்வு சில தகவல்கள்



ஊதியஉயர்வு / ஊதியநகர்வு 1) வளரூதியம்(Increment) Increment கணக்கீட்டில் நாம் 3%கணக்கிடும்போது, அவ்வாரு வரும், புதியஅடிப்படை ஊதியம்தான் ஊதியஅணியில் (pay matrix) நமக்கான நிலைக்குநேராக மேலிருந்துகீழ் தொடா்ச்சியாக கொடுக்கப்பட்டுள்ளது, என்பதால் இனி Increment சமயங்களில் தனியாக கணக்கீடுகள் மேற்கொள்ள தேவை இல்லை.

மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம்மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த அரசாணை ரத்து: உயர்நீதிமன்றம்



மெட்ரிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு கட்டுப்பாடு விதித்த தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

நீங்கள் வர்த்தக நிறுவனம் நடத்தவில்லை; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டுநீங்கள் வர்த்தக நிறுவனம் நடத்தவில்லை; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு



புதுடில்லி: ‛‛நீங்கள் பள்ளிகளை நடத்துகிறீர்கள் வர்த்தக நிறுவனங்களை அல்ல” என பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., குட்டு வைத்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 20 ஆயிரம் சி.பி.எஸ்.இ.,பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.இ.ஆர்.டி.,யின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நோட்டு புத்தகங்கள், சீருடை, புத்தகப்பை,

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டக்களத்தின் செய்திக் குறிப்பு:தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டக்களத்தின் செய்திக் குறிப்பு:



தமிழ்நாடு முழுவதும் உள்ள பகுதிநேர ஆசிரியரகள் பல்லாயிரக்கனக்கானோர் சென்னை வந்த நிலையில் போராட்டம் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் இரவு 10 மணிக்கு மேல் பகுதிநேர ஆசிரியர்கள் கடுமையான மன உளச்சலுக்கு ஆளாகினர். பலர் மன வேதனையுடன் ஊருக்கு திரும்ப சென்றுவிட்டனர் இருப்பினும்

மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்மெட்ரிக், மழலையர் வகுப்பு ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு : செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்



‘மெட்ரிக், மழலையர் பள்ளிகளில் பி.எட்., படித்து பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் பங்கேற்க, புதிய கல்வி திட்டத்தில் செப்.15ம் தேதிக்குள் பதிவு செய்வது அவசியம்’ என, கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு பி.எட்.

காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம்காலாண்டு தேர்வு நடக்குமா? : மாணவர்கள் குழப்பம்



ஆசிரியர்கள், செப்., 7 முதல், தொடர் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால், காலாண்டு தேர்வு நடக்குமா என, மாணவர்கள் குழப்பமடைந்துஉள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து, ‘ஜாக்டோ – ஜியோ’ கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன.

பாதுகாப்பு வேண்டுமென்றால் மாலை 6 மணிக்குள் கிளம்பிவிடுங்கள்: பல்கலை பெண் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!!!பாதுகாப்பு வேண்டுமென்றால் மாலை 6 மணிக்குள் கிளம்பிவிடுங்கள்: பல்கலை பெண் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!!!



தங்களது பாதுகாப்பு முக்கியம் என்றால் பெண் ஊழியர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் இருந்து மாலை 6 மணிக்குள் கிளம்பிவிடுங்கள் என்று பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது. லக்னௌவில் உள்ள பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்

பிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.பிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.



பிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டப்படி, பிளஸ் 1க்கு இதுவரை, மாவட்ட அளவில், இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. தனியார் பள்ளிகள், தாங்களே

ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு!!ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு!!



இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களுக்கு விரைவில் ஆட்களை வேலைக்கு அமர்த்த ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்து உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதும் பியுஷ் கோயலுக்கு ரயில்வே துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் ரயில்வே ஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப