TN 7TH PAY COMMISSION – NEW CALCULATION SPREADSHEET FOR ALL PAY BANDS

NEW CALCULATION SPREADSHEET

சந்தேகம் இருப்பின் அரசு G.O. (MATRIX TABLE – ல்) பக்கம் 21 முதல் 26 வரை பார்த்துக் கொள்ளவும்

PAY MATRIX TABLE

Pay Matrix கீழே இறங்க இறங்க ஒவ்வொரு level ம் 3% increment ல் fix செய்யப்பட்டுள்ளது.

Increment வரும் போது அடுத்த லெவலில் இறங்கி விடும் வகையில் pay matrix அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டு ஊதிய உயர்வு, பதவிஉயர்வு ஊதிய உயர்வு போன்றவைகளுக்கு 3% கணக்கீடுகள் தேவையில்லை.
தேர்வு நிலை சிறப்பு நிலை (3%+3%) ஆகியவற்றிற்கும் கணக்கீடுகள் தேவையில்லை.

அடுத்த level ல் இறங்கி அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்துகொள்ள கொள்ளலாம் .

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் ஆசிரியர் அனைவரும் pay Matrix table ல் ஏதாவது ஒரு அடிப்படை ஊதியத்தில் இருப்பார்கள்.

CLICK HERE TO DOWNLOAD 7TH PAY COMMISSION NEW CALCULATION SPREADSHEET

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top