TamilNadu New Draft Syllabus 2017 – 11th & 12th Standard தாவரவியல் பற்றி ஆய்வு செய்து திரு வெங்கடேஷ் தரும் விளக்கம்

1.பாடத்திட்டம் CBSE போலவே அமைக்கப்பட்டுள்ளது.

2. கல்லூரிகளில் உள்ள பாடப்பகுதிகளும் அதைத் தவிர்த்து இணைக்கப்பட்டுள்ளன.

3.நமது பழைய பாடத்திட்டத்தில் உள்ள பகுதிகள் தவிர பல பகுதிகள் சேர்க்கப்படுள்ளன.

4.சுருக்கமாக சொன்னால் கல்லூரியில் உள்ள 3 ஆண்டுபாடங்கள் 70% இரண்டாண்டுகளுக்கு வைக்கப்பட்டுள்ளது . ஆசிரியரை பொருத்தமட்டில் நடத்திவிடலாம்.

5. மாணவர்களை பொறுத்தவரை 6 பாடங்கள் (கல்லூரியில் ஒவ்வொரு பாடத்திற்கும் 3 ஆண்டுபாடங்கள் (6X 3=18 ஆண்டுகள்) ) பாடத்தை 2 வருடங்களில் படிக்கவேண்டும்.

6. வினாத்தாள் வடிவமைப்பு வெளியிடப்படவில்லை தற்போது XI வகுப்பிற்கு 100 மதிப்பெண்ணுக்கு கொடுக்கப்பட்டுள்ளது . எந்த வகையிலும் போட்டித் தேர்வுகளுக்கும் பயன் தராது .ஏனென்றால் அது பழையமுறைப்படியே உள்ளது . அதை வெளியிட வேண்டும்.

7. மொத்தத்தில் பாடம் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஓகே.அறிவியல் பாடங்களை பார்த்து மாணவர்கள் சராசரி, மிகக்சராசரி மாணவர்கள் சேர யோசிப்பர்.

நன்றி
Mr.Venkatesh Alagappan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top