Tag Archives: Group 2A


TNPSC Group 2a Exam Result Published

TNPSC Group 2a Exam Result Published – Click Here To View Results TNPSC Group 2A Result 2017-2018. Tamil Nadu Group II A 6th August 2017 Results at tnpsc.gov.in For General English, General Studies/Knowledge and Timil Language download links updated. TNPSC Read more…


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 6-ந்தேதி குரூப்-2 ஏ தேர்வு நடத்தப்பட்டது. இந்ததேர்வை 1,953 மையங்களில் 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வுக்கான விடைகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் அந்த தகவலை 7 நாட்களுக்குள் Read more…


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் முடங்கியதால், கடைசி நாளில், தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதனால், விண்ணப்ப பதிவு தேதியை நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு துறைகளில், ‘குரூப் 2 – ஏ’ நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில், 1,953 காலி பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., ஏப்., 24ல் அறிவிக்கை Read more…


ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு மூலம் 1,953 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வு ஆக., 6 ல் நடக்கிறது. இதற்காக 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வர்களுக்கான ‘ஹால்டிக்கெட்’ டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு கண்காணிப்பு பணிக்கு அரசு Read more…


‘குரூப் – 2 ஏ’ பதவிகளுக்கான, எழுத்து தேர்வு, ஜன., 24ல் நடந்தது. முடிவுகள், ஜூன், 8ல், வெளியானது. தகுதி பெற்றவர்களுக்கான, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 1 முதல், 10 வரை நடந்தது. குரூப் – 2 ஏ’ பதவிக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 15ம் தேதி துவங்குகிறது. மேலும் விபரங்களுக்கு இங்கே Read more…


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ போட்டித் தேர்வுக்கு சென்னை பெருங்குடியில் நடைபெறும் கட்டணமில்லா 3 மாத சிறப்பு பயிற்சி வகுப்புக்கு தேர்வர்கள் அழைக்கப்படுகிறார்கள். தமிழக அரசின் 41 துறைகளில் உள்ள 1953 காலிப்பணியிடங் களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு நடக்கிறது. நேர்முகத் தேர்வு இல்லாத இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 26-ம் தேதி Read more…


குரூப் 2ஏ பதவியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 26 -ஆம் தேதி கடைசி நாளாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. குரூப் 2ஏ பிரிவில் வரும் உதவியாளர், கணக்காளர் பதவியிடங்களில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிக்கை கடந்த மாதம் 27 -ஆம் தேதி Read more…


குரூப் 2A தேர்வுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில், “தொகுதி–2-ஏ- வில் அடங்கிய (நேர்முகத்தேர்வு அல்லாத) பதவிகளுக்கான (அறிவிக்கை எண். 10/2017) 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தேர்வு அறிவிக்கை, 27.04.2017 அன்று வெளியிட்டுள்ளது. இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய வழியில்வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1953 தமிழ்நாடு Read more…