Part Time Teachers – நிரந்தர பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்

பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி பலகட்டங்களாக போராட்டம் நடத்தியும், அரசு பணிநிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறி விட்டது. ஆனால் அதன் பின்னர் போட்டித் தேர்வின் மூலமாக மட்டுமே நிரந்தரப் பணியிடம் நிரப்பப்படும் என்று கூறி 1370 சிறப்பாசிரியர் பணியிடம் தோற்றுவித்து இந்த மாதம் 23-09-2017 அன்று தேர்வு நடைபெற்றன.

இதில் தேர்ச்சி பெற குறைந்த மதிப்பெண் 40/- ஆக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இத்தேர்வில் குறைந்த மதிப்பெண்40/- மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் அதேப் பள்ளியில் நிரந்தர பணியிடமாக இந்த அரசு அறிவிக்க வேண்டும் என்று அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி
Mr. Gurusaran.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top