அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் விரைவில் வருங்கால வைப்பு நிதி
தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (ஈஎஸ்ஐசி), இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்ஓ) ஆகிய திட்டங்களின் பலன்கள் அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் இனி கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார். இதுகுறித்து தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அங்கன்வாடி ஊழியர்களுக்கும், அங்கீரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்களுக்கும் …
அங்கன்வாடி தொழிலாளர்களுக்கும் விரைவில் வருங்கால வைப்பு நிதி Read More »