மதுரையில் தினமலர் மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் இணைந்து நடத்தும் டி.இ.டி. இலவச மாதிரி தேர்வு (தமிழ் மீடியம்) நாளை (ஏப்.,21) நடக்கிறது. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் மையத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இத்தேர்வு நடக்கும். முன்பதிவு Read more…


சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு, ‘சென்டம்’ என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கியது. முதல் நாளில், விடைத்தாள்களை முதன்மை விடை திருத்துனர்கள் திருத்தி, விடை குறிப்புகளை ஆய்வு செய்தனர்.ஏப்., 2 முதல், உதவி Read more…


தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு உதவ முன் வந்து அவர்களின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்தில் எடுத்து செல்கின்றன. அவர்களின் கடிதங்களில், மாண்புமிகு  தமிழக முதல்வர் அவர்களின் நன்மதிப்பைப் பெற்று மக்கள் மனதில் நல்ல நிலையில் நற்பெயர் கொண்ட தமிழக பள்ளிக் கல்வித் துறையின் புதிய கல்வி அமைச்சராகப் பதவி Read more…


ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தால் தள்ளி வைக்கப்பட்ட, போலியோ சொட்டு மருந்து முகாம், ஏப்., 2ல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும், போலியோ நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையில், ஜன., – பிப்., மாதங்களில், சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும். தமிழகத்தில், தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி போடப்படுவதால், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், Read more…


தமிழகத்தில் அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிட நியமனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் துணைவேந்தர்கள், புதிதாக துணைவேந்தர் பதவிகளை கைப்பற்ற முயற்சிப்பவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 24 அரசு பல்கலைகள், அரசு மற்றும் உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் என 2500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் Read more…


வருமான வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இது யாருக்கு கட்டாயம் என்று வருமானவரித்துறை நேற்று விளக்கம் அளித்தது. ‘ஆதார்’ எண் பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே அது கட்டாயம்என்று கூறியுள்ளது. ‘ஆதார்’ எண் பதிவுக்கு விண்ணப்பித்த தேதிக்கு முந்தைய12 மாதங்களில், 182 நாட்களுக்கு குறையாமல், இந்தியாவில்வசித்த தனிநபர்கள் Read more…


வரும் *01-04-2017* முதல், வருமான வரிச் சட்டத்தின் கீழ், சட்டப் பிரிவு 269STன் படி, நடைமுறைக்கு வரவுள்ள கட்டுப்பாடுகள்  குறித்த விளக்கம் கீழே… *சட்டவிதி 269ST(a):* ரூ.3 லட்சம் (அ) அதற்கும் மேல், ஒரு நாளில், ஒரே நபரிடமிருந்து, ஒரு விற்பனைப் பட்டியலுக்கோ (அ) பல பட்டியல்களுக்கோ ரொக்கமாகப் பணம் பெற்றால், மேற்படி விதியின் படி Read more…


ஓய்வூதிய திட்டம் தொடர்பான நிபுணர் கமிட்டிக்கு, 19 நாட்கள் மட்டுமே அவகாசத்தை நீட்டித்து, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. மத்திய அரசு பரிந்துரைப்படி, தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டமான, சி.பி.எஸ்., திட்டம், 2003ல் அறிமுகமானது. இதில், 2003க்கு பின், பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டனர். இந்தத் Read more…


ஓரி​ய‌ண்​ட‌ல் வ‌ங்​கி​யி‌ல் ‌வே‌லை

பணி:​ சீனி​ய‌ர் ‌மே‌னே​ஜ‌ர்​க‌ள் ​(ஃபி​னா‌ன்​சி​ய‌ல் அன​லி‌ஸ்‌ட்)​ -​ பிரி​வு​க‌ள்:​​ ட‌ாக்ஸே​ஷ‌ன்,​​ ஏ.எ‌ஸ்.,​‌செ‌ல்​ ​ கல்வித் தகுதி:​ ​ சிஏ படி‌ப்பு முடி‌த்​தி​ரு‌க்க ‌வே‌ண்​டு‌ம்.​ 3 ஆ‌ண்டு பணி அனு​ப​வ‌ம்​ பணி:​ ‌மே‌னே​ஜ‌ர்-​ ஃபி​னா‌ன்​சி​ய‌ல் அன​லி‌ஸ்‌ட் கல்வித் தகுதி:​ ​ சிஏ படி‌ப்பு முடி‌த்​தி​ரு‌க்க ‌வே‌ண்​டு‌ம்.​ வய‌து வர‌ம்பு:​ 25 வய‌து முத‌ல் 31 வய​‌து‌க்​கு‌ள் இரு‌க்க Read more…


மதுரை: பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நேற்று துவங்கியுள்ள நிலையில், இன்று (ஏப்., 6) முதல் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக, மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. விடைத்தாள் மதிப்பீடு செய்ய நாள் ஒன்றுக்கு வழங்கும் விடைத்தாள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, ஏற்கனவே பி.ஜி., Read more…


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் குழுவின் நியமன காலம் முடிய 17 நாட்களே உள்ள நிலையில், அரசு ஊழியர், ஆசிரியர்களை ஏமாற்ற அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறினார். திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்ைத தொடர்ந்து, ‘பழைய ஒய்வூதிய திட்டமே அமல்படுத்தப்படும் Read more…


அண்ணா பல்கலையில் பட்ட சான்றிதழ் கிடைக்காமல், லட்சக்கணக்கான இன்ஜினியர்கள், வெளிநாடு வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்பில், அரசு கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் கல்லுாரிகள் என, 600க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் ஆர்க்கிடெக்ட் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவை அனைத்தும், அண்ணா பல்கலை பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. தன்னாட்சி கல்லுாரிகள் மட்டும், Read more…


இலவச கல்வி திட்டத்தில் ஏழை மாணவர்கள் பட்டப் படிப்பில்சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.கருணாநிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: ஏழை மாணவர்கள் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் இலவச கல்வி திட்டத்தை சென்னை பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்தி Read more…


தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, அகில இந்திய தரவரிசையில், கடந்த ஆண்டை விட, இரு இடங்கள் கீழிறங்கியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், 2016 முதல், நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில், தமிழகத்தில் உள்ள பல தனியார் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, கால்நடை பல்கலை, 36-வது Read more…


பிளஸ் 2 பொதுத்தேர்வில், வெள்ளி (10-03-2017) அன்று  வணிகவியல், புவியியல் மற்றும் மனை அறிவியல் பாடங்களுக்கு, தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். வணிகவியல் தேர்வில், பி பிரிவில், 41வது கேள்வியாக, தரவரிசை கோட்பாடு பற்றி கேட்கப்பட்டிருந்தது. நான்கு மதிப்பெண்ணுக்கான இந்த கேள்வியில், தரவரிசையில், கூடுதலாக, ‘ச்’ சேர்க்கப்பட்டு, வினாத்தாள் பிழையாக Read more…


தமிழக அரசு ஊழியர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில், 2003 ஏப்., 1ல் இருந்து, அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில்,10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதற்கு இணையானத் தொகையை, Read more…


பெயர், பிறந்த தேதி, முகவரி, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்டவிவரங்களுடன் ஒரு கோடியே 25 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மேற் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் Read more…


அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு இந்த ஆண்டு முதல், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில், இன்ஜினியரிங் படிக்க விரும்புவோர், அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்பில் சேருவர். இதற்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படும்.இந்த ஆண்டுக்கான, இன்ஜி., Read more…


பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம், வரும், 31ல் துவங்கி, ஏப்., 12ல் முடிகிறது. ‘சென்டம்’ வழங்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 8ல் துவங்கியது; வரும், 28ல் முடிகிறது. தமிழ் அல்லாத, பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, வரும், 30ல், விருப்ப மொழி தேர்வு நடக்கிறது. விடைத்தாள் திருத்தத்தை, Read more…

Copied!