சென்னை பல்கலை யின், தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.

சென்னை பல்கலை யின், தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு,இன்று, results.unom.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது.

மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் உடனடி துணை தேர்வுக்கு, ஜூலை, 4 முதல், 10க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, www.unom.ac.in என்ற சென்னை பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top