JACTTO-GEO தொடர்பான வழக்கில் நேற்றைய வழக்கு விவரம்!

பங்களிப்பு ஓய்வூதியத்தில் அரசு தன் பங்கை செலுத்தி உள்ளதாகவும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க பட்டியல் தயாரிப்பு பணியில் அரசு உள்ளதாகவும்அரசு தரப்பில் வாதம்வழக்கு வரும் 22 ஆம் தேதி ஒத்திவைப்பு.

#ஜேக்டோ – ஜியோ தொடர்பான வழக்கில் நேற்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடுத்த தகவல்கள்.

# அரசு தன்னுடைய பங்களிப்பை தொடர்ந்து செலுத்தி வருகிறது.

# ஆகஸ்ட் 31 வரை 3288 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க 125.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top