JACTTO – GEO செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டம் அறிவிப்பு.

செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

சென்னை நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஸ்ட்ரைக் செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ஜாக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்தம் – போராட்ட வியூகம் :

11.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

12.9.2017 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறியல்

13.9.2017 முதல் இறுதிவரை காத்திருப்பு போரட்டம்

ஜேக்டோ ஜியோ போராட்டம் தலைமைச்செயலக சங்கம் மற்றும் நீதித்துறை சங்கம் உட்பட 92 சங்கங்கள் பங்கேற்பு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top