1. புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
2. திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
3. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
4. சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
5. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
6. திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
7. மதுரை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
8. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
9. சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
10. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
11. தூத்துக்குடி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
12. நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
13. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை
14. குன்னூர்: நீலகிரி, உதகை, கோத்தகிரி, குந்தா – ஆகிய 4 தாலுக்கா பகுதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
15. சிவகங்கை: மானாமதுரை, காளையார் கோவில், இளையான் குடி , திருபுவனம், சிவகங்கை – ஆகிய 5 தாலுக்கா பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
16. தஞ்சாவூர் மாவட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றிய தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – AEEO