Category: OFFICIAL ZONE

விரைவில் புதிய கல்வி கொள்கை : மத்திய அமைச்சர் ஜாவடேகர் உறுதிவிரைவில் புதிய கல்வி கொள்கை : மத்திய அமைச்சர் ஜாவடேகர் உறுதி



“புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்வதற்கான நிபுணர் குழு நியமிக்கப்பட்டு, விரைவில் கல்விக் கொள்கை அறிவிக்கப்படும்” என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மாநில உயர் கல்வி திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், புதிய,

இட ஒதுக்கீடு மீறினால்… பள்ளிகளுக்கு எச்சரிக்கைஇட ஒதுக்கீடு மீறினால்… பள்ளிகளுக்கு எச்சரிக்கை



மாணவர்கள் சேர்க்கையில், இட ஒதுக்கீடு விதிகளை மீறும்,தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை விதிகளின் படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்

பாலியல் தொல்லை: ஊதியத்துடன் 90 நாட்கள் விடுமுறை.பாலியல் தொல்லை: ஊதியத்துடன் 90 நாட்கள் விடுமுறை.



ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக கூறியதாவது: அரசுத் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் நலன் கருதி, சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் படி, அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், பணியிடத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானால், அவர்களின் உடல்,

கால்நடை பல்கலை தரவரிசையில் இறக்கம்கால்நடை பல்கலை தரவரிசையில் இறக்கம்



தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, அகில இந்திய தரவரிசையில், கடந்த ஆண்டை விட, இரு இடங்கள் கீழிறங்கியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், 2016 முதல், நாட்டில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில்,

தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு கல்விக் கட்டணம் விரைவில் வழங்கப்படும்: தமிழக அரசு தகவல்.தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீடு கல்விக் கட்டணம் விரைவில் வழங்கப்படும்: தமிழக அரசு தகவல்.



தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு திங்கள்கிழமைவெளியிட்டுள்ள செய்தி: குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி

புதிய வாகன பதிவிற்கு ஆதார் கட்டாயம்புதிய வாகன பதிவிற்கு ஆதார் கட்டாயம்



புதிய வாகனம் பதிவு செய்வதற்கு ஏப்ரல் 1 ம் தேதி முதல் ஆதார் எண் அவசியம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.ஆதார் எண்ணுடன் பான் கார்டு மற்றும் மொபைல் போன் எண்ணும் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது