Category: OFFICIAL ZONE

ராமச்சந்திரா பல்கலையில் 2 புதிய படிப்புகள் துவக்கம்ராமச்சந்திரா பல்கலையில் 2 புதிய படிப்புகள் துவக்கம்



ராமச்சந்திரா மருத்துவ பல்கலையில், புதிதாக இரண்டு துணை மருத்துவ படிப்புகள் துவக்கப்பட்டு உள்ளன. நாட்டில் முதன் முதலாக, சென்னை, போரூர் ராமச்சந்திரா பல்கலையில், பி.எஸ்சி., மெடிக்கல் மைக்ரோபயாலஜி அண்ட் அப்லைடு மாலிக்யுலர் பயாலஜி மற்றும் பேச்சுலர் ஆப் ஆக்குபேஷனல் தெரபி என்ற,

DEE – Review Meeting Will be held on August 18th & 19th for Deeo’s – Director ProceedingDEE – Review Meeting Will be held on August 18th & 19th for Deeo’s – Director Proceeding



மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் – ஆகஸ்ட்18 மற்றும் 19ஆம் தேதி நடைபெறும்!!

அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள்-தொகை உயர்த்தி அரசாணைஅனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள்-தொகை உயர்த்தி அரசாணை



அனைத்து பள்ளிகளுக்கும் துப்புரவு பணியாளர் சம்பளம் மற்றும் துப்புரவு பொருட்கள்-தொகை உயர்த்தி அரசாணை :79.நாள்14.7.17-ஊரக வளர்ச்சித்துறை துவக்கப் பள்ளி 1000+300 நடுநிலைப்பள்ளி 1500+500 உயர்நிலைப் பள்ளி 2250+750 மேல்நிலைப்பள்ளி 3000+1000

TNPSC : கடந்த 6-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-2 ஏ தேர்வுக்கு விடை வெளியீடுTNPSC : கடந்த 6-ந்தேதி நடத்தப்பட்ட குரூப்-2 ஏ தேர்வுக்கு விடை வெளியீடு



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 6-ந்தேதி குரூப்-2 ஏ தேர்வு நடத்தப்பட்டது. இந்ததேர்வை 1,953 மையங்களில் 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வுக்கான விடைகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in )

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 5–ந் தேதி வரை அவகாசம் நீட்டிப்புவருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 5–ந் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு



அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் சம்பளதாரர்கள், தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் இல்லாத சிறிய வியாபாரிகள், எல்.ஐ.சி. முகவர்கள், கமி‌ஷன் ஏஜெண்டுகள் போன்றவர்கள் 2016–2017–ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளியீடுஉதவி கணக்கு அலுவலர் பதவி தேர்வானவர்கள் விபரம் வெளியீடு



உதவி கணக்கு அலுவலர் பதவிக்கு, தேர்வு செய்தவர்களின் பட்டியலை, மின் வாரியம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரியம், உதவி கணக்கு அலுவலர் பதவியில், 18 காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 9ல், எழுத்து தேர்வு நடத்தியது. அதில், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு,

5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை….மசோதா தாக்கல் செய்கிறது மத்திய அரசு5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை….மசோதா தாக்கல் செய்கிறது மத்திய அரசு



5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு,விரைவில் இதற்கானமசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். ‘குழந்தைகளுக்கு

அனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவுஅனைத்து வகை அரசு பள்ளிகளை ஒரே நிர்வாகத்திற்கு மாற்ற உத்தரவு



தமிழகத்தில், 18 வகை நிர்வாகங்களின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, ஒரே நிர்வாக முறையில் கொண்டு வர, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், 8,400 அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட, 40 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்ஓய்வுபெறும் நாளில் ஓய்வூதிய பலன் : பி.எப்., ஆணையர் தகவல்



“வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்த ஊழியர்கள், தற்போது, பணி ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதிய பலன்களை பெறலாம்,” என, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களின், கூடுதல் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர், பி.டி.சின்ஹா தெரிவித்தார். இதுகுறித்து, அவர்

அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்



அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அருப்புக்கோட்டையில் 6 மாவட்டங்களை சேர்ந்த 243 மெட்ரிக் மற்றும் தொடக்க, நர்சரி பள்ளிகளுக்கு தாற்காலிக அங்கீகார ஆணை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்: உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்: உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.



பள்ளிகளில், தமிழ் பாடம் கட்டாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய, கல்வி துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், பள்ளி கல்வி துறையில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக படிக்க வேண்டும் என, தமிழ் கற்கும் சட்டம், 2006ல் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்

விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு படி இனி இல்லை: தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் ‘கட்’விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு படி இனி இல்லை: தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் ‘கட்’



குடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொண்ட ஊழியர்களுக்குவழங்கப்பட்டு வந்த படியை மத்திய அரசு இம்மாதம் ரத்துசெய்துள்ளது. விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் குடும்பக்கட்டுப்பாடு படி நிறுத்தப்பட உள்ளது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 1960களில் குடும்பக்கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. ‘நாம் இருவர்

பட்டதாரிகளுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலைபட்டதாரிகளுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை



கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் நிரப்பப்படஉள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். 07/2017 பணி: Executive (Office) – 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 –

பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்



பள்ளிக்கல்வியில், இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வி பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தொடக்கக் கல்வித் துறையில், அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாக இணை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார். பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனராக, தொடக்கக்

குரூப் – 4 கவுன்சிலிங் வரும் 17ல் துவக்கம்குரூப் – 4 கவுன்சிலிங் வரும் 17ல் துவக்கம்



‘குரூப் – 4 பதவிக்கான கவுன்சிலிங், 17ம் தேதி முதல் நடக்கும்’ என, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறையில், குரூப் – 4 பிரிவில், இளநிலை உதவியாளர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, எழுத்துத்

RMSA – உயர் தொடக்கநிலை பயிற்சியில் கலந்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ECS முறையில் உழைப்பூதியம்RMSA – உயர் தொடக்கநிலை பயிற்சியில் கலந்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ECS முறையில் உழைப்பூதியம்



RMSA – உயர் தொடக்கநிலை பயிற்சியில் கலந்துக்கொள்ளும் ஆசிரியர்களுக்கு ECS முறையில் உழைப்பூதியம் கொடுக்க இருப்பதால் வங்கி புத்தக நகல் எடுத்து வர உத்தரவு – CEO செயல்முறைகள்

தொலைதூர பகுதிக்கு கல்வி வழங்க 2 திட்டங்களை துவக்கினார் பிரணாப்தொலைதூர பகுதிக்கு கல்வி வழங்க 2 திட்டங்களை துவக்கினார் பிரணாப்



தொழில்நுட்ப உதவியுடன், நாட்டின் தொலைதுாரப் பகுதிகளுக்கும் கல்வியை எடுத்துச் செல்லும் நோக்கில், இரண்டு புதிய திட்டங்களை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று துவக்கி வைத்தார். எல்லாருக்கும் கல்வி கிடைக்கும் வகையிலும், தொலைதுாரப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறந்த கல்வி