Day: November 27, 2017

TNPSC CCSE IV – தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது!!TNPSC CCSE IV – தேர்விற்கு விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டியது!!



1. உங்களது பெயர், தகப்பனார் -தயார் மற்றும் திருமணமாகி இருந்தால் துணையின் பெயர், விலாசம் போன்றவற்றை நிரந்தர பதிவு மற்றும் விண்ணப்பத்தில் சரியாகக் குறிப்பிடுங்கள். 2. பிறந்த தேதி, ஜாதி பிரிவு, ஜாதி உள் பிரிவு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற

டிச.12-இல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு முடிவுடிச.12-இல் மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம்: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு முடிவு



மயிலாடுதுறை: ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.12- ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கூட்டமைப்பின் சிறப்புத் தலைவர் கு. பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு உயர்மட்டக் குழுக்

நிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா? – போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோநிபுணர் குழு அறிக்கை நவ.,30க்குள் வருமா? – போராட தயாராகிறது ஜாக்டோ ஜியோ



‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு அறிக்கையை, நவ., 30க்குள் வெளியிடாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்’ என, ‘ஜாக்டோ – ஜியோ’ அறிவித்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எந்த பலனும் இல்லை என்றும், பங்களிப்பாக செலுத்திய

பந்தாடப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு இல்லாததால் சறுக்கல்பந்தாடப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு இல்லாததால் சறுக்கல்



ஊதிய உயர்வு இன்றி, பகுதி நேர ஆசிரியர்கள் பந்தாடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், 110வது விதியில் அறிவிக்கப்பட்டு, 2012ல், அரசு பள்ளிகளில், 16

மாணவர் விடுதிகளில் ‘பயோ மெட்ரிக்’மாணவர் விடுதிகளில் ‘பயோ மெட்ரிக்’



தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் விடுதிகளில் ‘பயோ மெட்ரிக்’ முறை வருகைப்பதிவை அமல்படுத்த தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் அறிவுறுத்தியுள்ளார். சிவகங்கையில் அவர் கூறியதாவது: தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் 6 மாதங்களாக மாவட்டம்தோறும் பஞ்சமி நிலங்களின் பயன்பாடு குறித்தும், மத்திய

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்



தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., – ஐ.ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., போன்ற, உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி.,

அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்



மிலாது நபி விடுமுறை நாள் மாற்றத்தால், அண்ணா பல்கலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. முகமது நபியின் பிறந்த நாளான, மிலாதுன் நபி நாள், டிச., 1க்கு பதில், டிச., 2க்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே, டிச., 2ல் நடக்கவிருந்த தேர்வுகள், டிச., 5ல்

TNPSC CCSE – IV தேர்வுக்கு தயாராவது எப்படி ?TNPSC CCSE – IV தேர்வுக்கு தயாராவது எப்படி ?



கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருளாதாரம்