Day: August 30, 2017

சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் – அரசுக்கு பரிந்துரைசரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் – அரசுக்கு பரிந்துரை



நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் போதிய வசதிகளின்றி சரியாக செயல்படாத அரசுப்பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் வகையிலும், அங்கு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அரசுடன் இணைந்து

JACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிப்புJACTTO GEO : திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிப்பு



ஜாக்டோ-ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் மறியல் முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 7 வட்டார தலைநகரங்களிலும், செப்டம்பர் 8 மாவட்டத் தலைநகரங்களிலும் மறியல் செய்யப்பட வேண்டும். 9&10 சனி ஞாயிறு விடுமுறை, 10ஆம் தேதி உயர்மட்டக்குழு கூட்டம்.

பி.இ., – பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள் துவக்கம்பி.இ., – பி.டெக்., மாணவர்களுக்கு செப். 1ல் வகுப்புகள் துவக்கம்



தனியார் இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, செப்., ௧ல் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., மாணவர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

நல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்நல்லாசிரியர் விருது: சிபாரிசால் தாமதம்



தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை அறிவிக்க, இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், அரசியல்வாதிகளிடம் இருந்து சிபாரிசுகள் குவிந்துள்ளன. தமிழக அரசு சார்பில், ௩௭௯ பேருக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையிலான தேர்வு

‘குரூப் – 4’ சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு: செப்.,4ல் கவுன்சிலிங்‘குரூப் – 4’ சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு: செப்.,4ல் கவுன்சிலிங்



சென்னை: ‘குரூப் – 4 தேர்வில், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு துறைகளில்,

‘எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் வெளி மாநில மாணவர்கள் சேரவில்லை’‘எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்பில் வெளி மாநில மாணவர்கள் சேரவில்லை’



“எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் ஒருவர் கூட, வெளி மாநிலத்தை சேர்ந்தவர் இல்லை,” என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர், செல்வராஜ் கூறினார். ‘எம்.பி.பி.எஸ்.,, பி.டி.எஸ்., படிப்பில், வெளி மாநில ,மாணவர்கள், சேரவில்லை’ தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்.,

மாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்புமாணவர் உதவித்தொகை: காலக்கெடு நீட்டிப்பு



சென்னை: தமிழகத்தில், அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட, தனியார் கல்வி நிலையங்களில், ௧ம் வகுப்பு முதல், பிஎச்.டி., வரை படிக்கும், முஸ்லிம், கிறிஸ்தவர் உட்பட சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை பெற,

ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு : 50 லட்சம் பேருக்கு தாமதம்ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு : 50 லட்சம் பேருக்கு தாமதம்



ரேஷன் ஊழியர்கள் அலட்சியத்தால், 50 லட்சம், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்குவது தாமதமாகி வருகிறது. தமிழகத்தில், 1.92 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. மத்திய அரசின், ‘ஆதார்’ எண் விபர அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க, அரசு முடிவு செய்தது.

‘ஆதார் – பான்’ இணைக்க நாளை கடைசி நாள்‘ஆதார் – பான்’ இணைக்க நாளை கடைசி நாள்



வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோர், ‘ஆதார்’ எண்ணை, ‘பான் கார்டு’ எண்ணுடன் இணைப்பதற்கான, அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது. நடப்பு ஆண்டில், ஜூலை, 1 முதல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணுடன், ‘பான்’ எண்ணை, கட்டாயமாக இணைக்க வேண்டும்

துணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்துணை தேர்வருக்கு இன்று சான்றிதழ்



சென்னை: பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு, ஜூனில் நடத்தப்பட்டது. இதற்கான, தற்காலிக மதிப்பெண்

‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனைக்கு மாறுங்க! : கல்லூரி, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனைக்கு மாறுங்க! : கல்லூரி, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு



‘அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள், பல்கலைகளில், கல்வி கட்டணம் உட்பட, அனைத்து பணப் பரிவர்த்தனைகளிலும், ‘டிஜிட்டல்’ முறையை பின்பற்ற வேண்டும்’ என, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மனிதவள அமைச்சக கட்டுப்பாட்டில் செயல்படும், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,

மருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்புமருத்துவ கவுன்சிலிங் செப்., 7 வரை நீட்டிப்பு



புதுடில்லி: தன்னாட்சி அந்தஸ்து பெற்றுள்ள பல்கலைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவு தேர்வின் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை நடத்தும் அவகாசத்தை செப்., 7 வரை நீட்டித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்காக, நீட் நுழைவுத் தேர்வுநடத்தப்பட்டு,

எம்.பி.பி.எஸ்., சேர்க்கை தாமதம் : கூடுதல் வகுப்புகள் தேவையா?எம்.பி.பி.எஸ்., சேர்க்கை தாமதம் : கூடுதல் வகுப்புகள் தேவையா?



கோவை: ‘எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கூடுதல் வகுப்புகளை நடத்த தேவை இருக்காது,’ என, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ தெரிவித்தார். ‘நீட்’ தேர்வு குழப்பத்தால், தமிழகத்தில் மருத்துவ சேர்க்கைக்கான, கலந்தாய்வு நடவடிக்கைகள் இந்தாண்டு தாமதமாகின. வழக்கமாக,

1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வரவே வராது1,000 ரூபாய் நோட்டு மீண்டும் வரவே வராது



புதுடில்லி: ‘ஆயிரம் ரூபாய் நோட்டை மீண்டும் புழக்கத்தில் விடும் எண்ணம் இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், 500 – 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து, புதிய, 500 – 2,000 நோட்டுகள்

PGTRB – சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள TRB அனுமதிPGTRB – சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள TRB அனுமதி



முதுகலை ஆசிரியர்கள் தற்போது நடைபெறும் (28.08.2017 முதல்) சான்றிதழ் சரிபார்ப்பில் நீதிமன்ற உத்தரவின் படி “சேலம் விநாயகா மிஷன்” பல்கலைக்கழகத்தில் படித்து தேர்வானவர்களும் கலந்து கொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதிஅளித்துள்ளது. பணி நியமனம் நீதிமன்ற இறுதி தீர்புக்கு உட்பட்டது.

செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு : மாநில ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு : மாநில ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.



விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் உள்ள செவித்திறன் குறைபாடு பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்துள்ளது. சூலக்கரை செவித்திறன் குறைபாடு பள்ளி கட்டடத்தை

எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்எளிமையாகிறது ’EMIS’ பணிகள்;புதிய மென்பொருள் தயார்



கல்வித் துறையில் தனிப்பட்ட பள்ளி மாணவர்கள் குறித்த முழு தகவல்களை தொகுக்கும் ’எமிஸ்’ (கல்வி தகவல் மேலாண்மை முறை) பணிகளை முழுமையாக முடிக்கும் வகையில் புதிய மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் அனைத்து மாவட்ட ’எமிஸ்’

இலவச கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் அமையுமா? செப்.4ல் ஹைகோர்ட் கிளை தீர்ப்புஇலவச கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் தமிழகத்திலும் அமையுமா? செப்.4ல் ஹைகோர்ட் கிளை தீர்ப்பு



தமிழகம் முழுவதும் நவோதயா பள்ளியை திறக்கக்கோரிய வழக்கில் செப்டம்பர் 4ல் தீர்ப்பு வழங்க உள்ளது மதுரை ஹைகோர்ட் கிளை. மத்திய அரசால் நவோதயா வித்யாலயா பள்ளி திட்டம் 1986ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் அமராவரி என்ற இடத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டது. படிப்பில்