Day: August 27, 2017

‘செட்’ தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்‘செட்’ தேர்வில் புதிய விதி அடுத்த ஆண்டில் அமல்



பேராசிரியர் பணிக்கான, ‘செட்’ தேர்வில், அடுத்த ஆண்டு முதல், புதிய விதி அமலாகிறது. கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், தேசிய அளவிலான, ‘நெட்’ அல்லது மாநில அளவிலான, ‘செட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில்,

கல்வி கடன் மானியம் குறைக்குமா வங்கிகள்?கல்வி கடன் மானியம் குறைக்குமா வங்கிகள்?



மாணவர்களுக்கு கல்வி கடன் அளித்த வங்கிகள், அதற்கான வட்டித் தொகையை பெற்றுக் கொள்ளலாம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தவறினால், அது மாணவர்களை பாதிக்கும். இது தொடர்பாக, கல்விக்கடன் அதிரடிப்படை அமைப்பாளர், சீனிவாசன் கூறியது: ஆண்டு வருமானம், 4.5 லட்சம்

செப்., 7 முதல், ‘ஸ்டிரைக்’ அரசு ஊழியர் சங்கம் அறிவிப்புசெப்., 7 முதல், ‘ஸ்டிரைக்’ அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு



புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அரசு ஊழியர் சங்கம் கூறியுள்ளது. அரசு ஊழியர் சங்க மாநில தலைவர், சுப்ரமணியன், மதுரையில் அளித்த பேட்டி: மறைந்த ஜெயலலிதா அறிவித்தபடி, புதிய

கல்வி தொடர்பான அதிகாரங்கள் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும்! -வே.வசந்திதேவி, கல்வியாளர் !!கல்வி தொடர்பான அதிகாரங்கள் மாநிலங்களின் கையில் இருக்க வேண்டும்! -வே.வசந்திதேவி, கல்வியாளர் !!



இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. ஏனெனில், இப்படி அவ்வப்போதைக்கான தீர்வு என்பது மாணவர்கள், பெற்றோர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கல்வியுலகத்துக்கும் பெரிய குழப்பத்துக்குத்தான் வழிவகுக்கும். அந்தந்த வருடத்துக்கான தற்காலிகத் தீர்வுகளால் அந்தந்த வருடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்தான்

‘காஸ்’ சிலிண்டர் வாடிக்கையாளர் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் வசதி‘காஸ்’ சிலிண்டர் வாடிக்கையாளர் விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் வசதி



ஏஜன்சிகளின் முறைகேட்டை தடுக்க, விரும்பிய நிறுவனத்திற்கு மாறும் திட்டம் குறித்து, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம், எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.72 கோடி,

5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரி..!!5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரி..!!



5,700 ஆண்டுகள் ரீசார்ஜ் செய்ய அவசியமில்லாத செல்போன் பேட்டரியை, பிரிட்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேபோட் மையத்தின் இயற்பியல் விஞ்ஞானிகள், அணுசக்தி கழிவுகளில் இருந்து தங்கள் ஆய்வகத்திலேயே செயற்கை வைரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும்,

அதிகக் கட்டணம் வசூல்: ரூ.3 கோடி அபராதம்!அதிகக் கட்டணம் வசூல்: ரூ.3 கோடி அபராதம்!



வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் ஐடியா நிறுவனத்துக்கு ரூ.2.97 கோடி விதித்து டிராய் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, உத்தர பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்குள் மேற்கொள்ளப்படும் அழைப்புகள் அனைத்தும் உள்ளூர் அழைப்புகளாகவே

கம்ப்யூட்டர், ‘ஆன் – லைன்’ பயன்பாட்டில் ஜாக்கிரதை சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அறிவுரை.கம்ப்யூட்டர், ‘ஆன் – லைன்’ பயன்பாட்டில் ஜாக்கிரதை சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அறிவுரை.



கணினி மற்றும் இணையதள பயன்பாட்டில், மாணவர்கள் பாதுகாப்பு முறைகளை கையாள, பயிற்சி அளிக்குமாறு, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்திஉள்ளது. கணினி மற்றும், ‘ஆன் -லைன்’ என்ற இணையதள பயன்பாட்டில், மாணவர்கள் தவறான வழிக்கு சென்று விடாமல், பாதுகாப்பு முறைகளை கையாள பயிற்சி அளிக்குமாறு,

போட்டித்தேர்வு பயிற்சி மையம் அடுத்த மாதம் அமைக்க திட்டம்போட்டித்தேர்வு பயிற்சி மையம் அடுத்த மாதம் அமைக்க திட்டம்



நீட்’ விவகாரத்தால், கல்வி மாவட்டத்துக்கு, ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை, செப்., மாதம் அமைக்க கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, நீட் தேர்வு முடிவு அடிப்படையில், வியாழன் அன்று கவுன்சிலிங் துவங்கியது.இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை, மாணவர்கள் மத்தியில், போட்டி,

அரசு பள்ளிகளில் உணவு தர சான்று பெறுவது கட்டாயம் !!அரசு பள்ளிகளில் உணவு தர சான்று பெறுவது கட்டாயம் !!



அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு, உணவு பாதுகாப்பு தரச்சான்று கட்டாயமாக பெற வேண்டும்’ என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும், சத்துணவுகளை தர சோதனைக்கு உட்படுத்தவும், மனித வள மேம்பாட்டு துறை திட்டமிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில்,

பிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.பிளஸ் 1 பொது தேர்வு விதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவு.



பிளஸ் 1 பொதுத்தேர்வின் புதிய விதிகள் மற்றும் வினாத்தாள் குறித்து, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் பாடத்திட்டப்படி, பிளஸ் 1க்கு இதுவரை, மாவட்ட அளவில், இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. தனியார் பள்ளிகள், தாங்களே

கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !!கல்வித்துறையில் 15 நாட்களில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் !!



தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் முதன்மை கல்வி அலுவலர் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள், மிதி வண்டிகள் விரைவில் வழங்கப்படும் என்று செங்கோட்டையன்

மொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடுமொபைல்போன் பயன்படுத்த தடை அண்ணா பல்கலை கட்டுப்பாடு



அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளின் வகுப்பறையில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் மாணவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, ஒரு வாரத்திற்கு முன், அரசின் கவுன்சிலிங் வழியே,

15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு15054 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு



தில்லி அரசின் கல்வித்துறைகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 54 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பை தில்லி துணை சேவை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து செப்டம்பர் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 15054 பணி:

GPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு இம்மாதம் தரப்படுகிறது – பெற்றோர் மொபைல் வழி கண்காணிக்கலாம்GPS சிப் பொருத்தப்பட்ட Smart கார்ட் மாணவர்களுக்கு இம்மாதம் தரப்படுகிறது – பெற்றோர் மொபைல் வழி கண்காணிக்கலாம்



சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம் மாணவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை செல்போனில் பெற்றோர்கள் கண்காணிக்க முடியும். இந்த ஸ்மார்ட் கார்டு மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் வழங்கப்படும் என்றும்