Day: August 23, 2017

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல்நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல்டெல்லி: நீட் தேர்வு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததால், தமிழகத்தில் நீட் தேர்வு

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை : தாசில்தார் அலுவலகத்தில் பட்டியல்மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை : தாசில்தார் அலுவலகத்தில் பட்டியல்உதவித்தொகைக்கு விண்ணப்பிப்போர் பட்டியலை, தாசில்தார் அலுவலகங்களில், பொது மக்கள் பார்வைக்கு வைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு திட்டத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு, மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் சங்கம் வலியுறுத்தி வந்தது. இதையடுத்து,

நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணையும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணையும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.நீட்” மோசடியால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கி, சமூக நீதியை சீர்குலைத்த மத்திய – மாநில அரசுகளின் துரோகத்தைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக அனைத்துக்கட்சித்

‘மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை’‘மாணவர்களுக்கு அழுத்தம் தராத பாடத்திட்டம் தேவை’‘பள்ளிக்கல்வி பாடத்திட்டம், மாணவர்களுக்கு அழுத்தம் தருவதாக இல்லாமல், மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும்’ என, மாணவ மாணவியர் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வி புதிய பாடத்திட்ட கருத்தறியும் கூட்டம் சென்னையில், நேற்று நடந்தது.இதில், மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் – ஆசிரியர் சங்கத்தினர் பேசியதாவது:

வெளியானது ஆண்ட்ராய்டு ஓரியோ!!வெளியானது ஆண்ட்ராய்டு ஓரியோ!!ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் எட்டாவது வெர்ஷனுக்கு, பலரும் கணித்ததைப்போல உலகின் முன்னணி குக்கியான ‘ஆண்ட்ராய்டு ஓரியோ’ (Android Oreo) எனப் பெயரிடப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூகுள் I/O டெவலப்பர்கள் மாநாட்டில் ‘ஆண்ட்ராய்டு ஓ’ என்று மட்டும் இது பெயரிடப்பட்டிருந்தது.கூகுள் நிறுவனத்தின்

நொடிகளில் விற்று தீர்ந்த நோக்கியா: அடுத்த விற்பனை எப்பொழுது?

இன்று முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6 ஸ்மார்ட்போன்!இன்று முதல் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 6 ஸ்மார்ட்போன்!நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கு இதுவரை 10 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக எச்.எம்.டி நிறுவம் தெரிவித்துள்ளது. எச்.எம்.டி நிறுவனத்தின் நோக்கியா 6 ஸ்மார்ட்போன் அமேசான் வணிக தளத்தில் நாளை(ஆகஸ்ட் 23) முதல்விற்பனைக்கு வருகிறது. நோக்கியா 6 ஸ்மார்ட்போனுக்கு இதுவரை 10 லட்சம்

இஸ்ரோவில் 10 மற்றும் பட்டம் படித்தவர்கள் 140 அப்பிரண்டிஸ் பணிக்கான அறிவிப்புஇஸ்ரோவில் 10 மற்றும் பட்டம் படித்தவர்கள் 140 அப்பிரண்டிஸ் பணிக்கான அறிவிப்புஇஸ்ரோ தமிழ்நாட்டில் திருநெல்வேலி மகேந்திரகிரி மலையில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிட்டர் வெல்டர் எலக்டிரிசியன் டர்னர் மெசினஸிஸ்ட் மெக்கானிக்கல் சிவில் எலக்டிரானிக்கல் டிவி/ ரேடியோ இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக்ஸ் ரெஃபிரிஜிரேட்டர் ஏசி மெக்கானிகஸ்

இனி ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன்!!இனி ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன்!!ஆன்லைனில் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷன் மேற்கொள்வதற்கான பணிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், போலீஸார் நேரடியாக வந்து கொடுக்கப்பட்ட தகவல் உண்மைதானா என சரி பார்த்து பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடைமுறையால் காலதாமதம் அதிக அளவில்

இடஒதுக்கீடு உச்சவரம்பு உயர்த்த ஸ்டாலின் கோரிக்கை!!!இடஒதுக்கீடு உச்சவரம்பு உயர்த்த ஸ்டாலின் கோரிக்கை!!!சென்னை: ‘கிரீமி லேயர் உச்சவரம்பை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்த, பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்’ என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: இட ஒதுக்கீடு விஷயத்தில், இதர பிற்படுத்தப்பட்டோரில், ‘கிரீமிலேயர்’ எனப்படும்,

ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் கலைத்திட்ட குழு தலைவர் தகவல்“வரும், ஜனவரிக்குள் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்,” என, பள்ளிக்கல்வி கலைத்திட்ட குழு தலைவர், அனந்த கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். புதிய பாடத்திட்டம் குறித்து, எட்டு மாவட்டங் களுக்கான கருத்தறியும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற கலைத்திட்ட குழு தலைவரும்,

அரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம்அரசு பள்ளிகள் கல்வி தரம் உயர மாநிலங்களுக்கு உதவ புது திட்டம்மாணவர்கள் பாதியிலேயே படிப்பை நிறுத்துவதை தடுக்கும் வகையில், அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்து, மாநிலங்களுடன் இணைந்து செயல்பட, மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்து வருகிறது. புதிய திட்டம் குறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரும், பா.ஜ.,

IGNOU சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்புIGNOU சேர்க்கை ஆக.,25 வரை நீட்டிப்பு‘இக்னோ’ என்ற இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையின் மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ‘இக்னோ’ மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டம், டிப்ளமா, முதுநிலை டிப்ளமா

பி.எஸ்சி., – பி.பார்ம்., படிக்க விண்ணப்பிக்க நாளை கடைசிபி.எஸ்சி., – பி.பார்ம்., படிக்க விண்ணப்பிக்க நாளை கடைசிபி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., போன்ற, ஒன்பது துணை நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 538 இடங்களும், தனியார்

மருத்துவ படிப்பு இன்று தரவரிசை வெளியீடுமருத்துவ படிப்பு இன்று தரவரிசை வெளியீடுஎம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ‘நீட்’ தகுதி தேர்வு அடிப்படையில் இன்று தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், நீண்ட குழப்பத்துக்கு பின், ‘நீட்’ தேர்வு அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்த, மாநில அரசு முடிவு

JACTTO GEO வேலைநிறுத்தம் ; தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லைJACTTO GEO வேலைநிறுத்தம் ; தமிழகம் முழுவதும் 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லைபழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் 22-ந்தேதி ஒரு நாள்

10th Standard, 11th Standard, 12th Standard – Quarterly Exam 2017-2018 – Time Table10th Standard, 11th Standard, 12th Standard – Quarterly Exam 2017-2018 – Time Table10th Standard, 11th Standard, 12th Standard – Quarterly Exam 2017-2018 – Time Table 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு செப்.11-ல் தொடக்கம் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும்

தமிழ் வழியில் 64 சதவீத இடங்கள் காலி : அண்ணா பல்கலை இன்ஜினியரிங் படிப்புதமிழ் வழியில் 64 சதவீத இடங்கள் காலி : அண்ணா பல்கலை இன்ஜினியரிங் படிப்புஅண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழியில், 64 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 518 இன்ஜி., கல்லுாரிகளில், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23 முதல், ஆகஸ்ட், 11 வரை, கவுன்சிலிங்