Day: August 18, 2017

NAS : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சிNAS : அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பேராசிரியர்கள் பயிற்சி



தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர,

குளிர்சாதன வசதியுடன் ஓர் அரசுப் பள்ளி

“மாணவர்களின் மகிழ்ச்சியே சிறந்த கல்வியைக் கொடுக்கும்” – குளிர்சாதன வசதியுடன் ஓர் அரசுப் பள்ளி!“மாணவர்களின் மகிழ்ச்சியே சிறந்த கல்வியைக் கொடுக்கும்” – குளிர்சாதன வசதியுடன் ஓர் அரசுப் பள்ளி!



அந்தக் குளிரூட்டப்பட்ட அறைக்குள் ஆடலும் பாடலும் நிரம்பி வழிகிறது. சுவர் முழுக்க அழகழகான ஓவியங்கள்… இது ஏதோ பெரிய அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சி அல்ல. ஒரு அரசுப் பள்ளியின் ஒரு வகுப்பறைதான். அங்கே ஆடிப் பாடிக்கொண்டிருந்தவர்கள் ஆசிரியரும் மாணவர்களும்! பள்ளி என்பது

தமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சிதமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி



மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கணினி பயன்பாட்டை தெரிந்து கொள்ளவும் வகுப்பறையோடு தகவல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் தேவைப்படும் கல்விசார் கணினி வளங்களை தயார் செய்து கொள்வதற்கு கணினி

மாணவர்களுக்கு அப்துல்கலாம் விருதுமாணவர்களுக்கு அப்துல்கலாம் விருது



‘அப்துல்கலாம் விருதுக்கு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சிகளை சமர்ப்பிக்கலாம்’ என, மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது. இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், பிறந்த நாளான, அக்., 15, குழந்தைகளின் படைப்புத்திறன் மற்றும் கண்டுபிடிப்புக்கான நாளாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய அறிவியல்

இலவச பாஸ் மாணவர்களுக்கு அவமதிப்பு : அரசு பஸ் கண்டக்டர்களுக்கு எச்சரிக்கைஇலவச பாஸ் மாணவர்களுக்கு அவமதிப்பு : அரசு பஸ் கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை



‘இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும், மாணவ – மாணவியரை ஏற்ற மறுத்து, அவமதிக்கும் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்படுவர்’ என, அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. ஆனால்,

விடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுதுவிடுதிகளில் காப்பாளர் பற்றாக்குறை : மாணவர்களின் கல்வித்தரம் குறையுது



பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில், காப்பாளர் பற்றாக்குறையால், மாணவர்களின் கல்வி தரம் வெகுவாக பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையின மாணவ- – மாணவியருக்காக, 1,338 விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில், 84 ஆயிரம் பேர் தங்கி உள்ளனர்.

நாளை பி.ஆர்க்.,கவுன்சிலிங் : இன்று ‘நாட்டா ரிசல்ட்’நாளை பி.ஆர்க்.,கவுன்சிலிங் : இன்று ‘நாட்டா ரிசல்ட்’



சென்னை: பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை நடக்கிறது. அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 49 ஆர்கிடெக்சர் கல்லுாரிகளில், 2,043 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர, 1,777 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் தகுதியானவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு,

மருத்துவ சேர்க்கையில் கூடுதலாக 57 ‘சீட்’மருத்துவ சேர்க்கையில் கூடுதலாக 57 ‘சீட்’



அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் நிரம்பாத, 57 இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.அதில், தமிழகத்தில் இருந்து,

சத்துணவு சமைக்க ‘பிரஷர் குக்கர்’சத்துணவு சமைக்க ‘பிரஷர் குக்கர்’



சென்னை: சத்துணவு மையங்களுக்கு, ‘பிரஷர் குக்கர்’ வாங்க, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நடப்பாண்டு, 19 ஆயிரத்து, 230 சத்துணவு மையங்களுக்கு வழங்க, 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட, அலுமினியம் அல்லது, ‘இண்டோலியம் பிரஷர் குக்கர்’ வாங்க, அரசு முடிவு

டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, ‘அட்மிஷன்’டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, ‘அட்மிஷன்’



சென்னை: தொடக்க கல்வித் துறையில், ‘டிப்ளமா’ ஆசிரியர் படிப்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 450 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில்,

வாழத்தகுந்த நகரங்கள் இந்தியா எங்கே

வாழத்தகுந்த நகரங்கள்: இந்தியா எங்கே?வாழத்தகுந்த நகரங்கள்: இந்தியா எங்கே?



மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், வருத்தமளிக்கக் கூடிய விஷயம், என்னவெனில், அந்தப் பட்டியலில் இந்திய நகரங்களில் ஒன்று கூட இடம்பிடிக்கவில்லை என்பதுதான். லண்டனைச் சேர்ந்த தி எகனாமிஸ்ட் செய்தித்தாள் நிறுவனத்தின் துணை

CPS இரத்து – வல்லுனர் குழுவின் தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் !!.CPS இரத்து – வல்லுனர் குழுவின் தலைவர் டி.எஸ்.ஸ்ரீதர் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் !!.



பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் தலைவர் நேற்று முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினார். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள்

வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழைவட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை



வட மாநிலங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அசாம், மேற்குவங்கம், பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சிலநாட்களாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் திரும்பும்

பத்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு !!பத்து ஆண்டுகளுக்கு வரிவிலக்கு !!



‘வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாலயன் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வரிவிலக்கு 2027ஆம் ஆண்டு வரை தொடரும்’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று முன்தினம் (15.08.2017) பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.



ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர்