August 2017

Aadhaar-Pan இணைக்க இன்றே கடைசி… எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!!

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கெடு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வருமான வரித்துறை சார்பில் அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டை பெறலாம். இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான காலக்கெடு முதலில் ஜூன் 30-ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்தக் காலக்கெடுவுக்குள் பான் …

Aadhaar-Pan இணைக்க இன்றே கடைசி… எஸ்.எம்.எஸ் மூலம் எளிய வழி!! Read More »

இன்ஜி., ஒதுக்கீடு : அவகாசம் இன்று நிறைவு!!

இன்ஜி., கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான கெடு, இன்று(ஆக.,31) முடிகிறது. நாளை, அனைத்து கல்லுாரிகளிலும் வகுப்புகளை துவங்க, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜி., கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங், ஆக., 19ல் முடிந்தது. நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக இருந்த, 1.30 லட்சம் இடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை அனுமதி அளித்தது. இதன்படி, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க, இன்றுடன் காலக்கெடு முடிகிறது. தொடர்ந்து, நாளை முதல், புதிய மாணவர்களுக்கு வகுப்புகளை …

இன்ஜி., ஒதுக்கீடு : அவகாசம் இன்று நிறைவு!! Read More »

57 வயசை தாண்டியும் அரசு வேலைக்காக காத்திருப்பு!!

தமிழகத்தில், அரசு வேலை கோரி, 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில், 5,736 பேர், 57 வயதை தாண்டியவர்கள் என, தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: தமிழகத்தில், 18 வயதுக்கு உட்பட்ட, 20 லட்சத்து, 78 ஆயிரத்து, 728 பேர், அரசு வேலைவாய்ப்பு கேட்டு, பதிவு செய்துள்ளனர். 18 – 23 வயது வரையிலான பிரிவில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 681 பேர் …

57 வயசை தாண்டியும் அரசு வேலைக்காக காத்திருப்பு!! Read More »

சென்னை பல்கலை தேர்வு: இன்று, ‘ரிசல்ட்’

சென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், ஜூனில் நடந்த அனைத்து வகை தேர்வுகளுக்கான முடிவு, இன்று இரவு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இரவு, 8 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு, நாளை முதல் வரும், 12ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

Scroll to Top