Day: July 29, 2017

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புபிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புகாஞ்சிபுரம்: ”பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்,” என, தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினரால், அக்கட்சியின் நிறுவனர், முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா, மாவட்டந்தோறும் கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆகஸ்ட் 30ல்

தேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடிதேர்வு நடத்துவதில் சென்னை பல்கலை குளறுபடிசென்னைப் பல்கலையின் தேர்வு முடிவுகள் தாமதத்தால், ஓர் ஆண்டு படிப்பு வீணாவதாக, மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னைப் பல்கலையின் தேர்வுத்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரியாக, திருமகன் பணியாற்றினார். அவரது ஓய்வுக்கு பின், ஐந்து மாதங்களுக்கு முன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக, பல்கலையின் பேராசிரியர், சீனிவாசனுக்கு

‘கணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்’‘கணிதமும், மொழியும் இணைந்த இலக்கியம் திருக்குறள்’ஏழாம் எண்ணுக்கும், திருக்குறளுக்கும் உள்ள வியத்தகு உறவு மற்றும் மனிதனின் பிறந்த ஆண்டை கணக்கிட உதவும் இலக்கியமாக திருக்குறள் உள்ளதை, கணித வல்லுனர் உமாதாணு, ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: திருவள்ளுவர் என்ற பெயரில், ஏழு எழுத்துக்கள்;

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அந்த பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு: நடப்பு கல்வி ஆண்டில்

தேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்தேர்வு மறுமதிப்பீடு : ஆக.1 வரை அவகாசம்அண்ணா பல்கலையின் தேர்வு முடிவுகளில், மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்கும் தேதி, ஆக., 1 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலையின், இணைப்பு கல்லுாரிகளுக்கான, அனைத்து தேர்வு முடிவுகளும், ஜூலை, 12ல் வெளியாகின. இதில், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மறுமதிப்பீடுக்கு நேற்று

கலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்புகலாம் படித்த பள்ளியில் ஆவண படப்பிடிப்புராமநாதபுரத்தில் கலாம் படித்த பள்ளியில், ‘அக்னி சிறகுகள் பயணம்’ என்ற மலையாள ஆவண படப்பிடிப்பு நடந்தது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில், 1946–1950 வரை உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்தார். இதை நினைவு கூரும் வகையில், அவர் ஜனாதிபதியாக

பி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு தேர்வு பதிவு பிசுபிசுப்புபி.ஆர்க்., படிக்க குறையும் ஆர்வம் : தமிழக நுழைவு தேர்வு பதிவு பிசுபிசுப்புபி.ஆர்க்., படிக்க, பிளஸ் 2 மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததால், தமிழக அரசின் நுழைவு தேர்வில், விண்ணப்ப பதிவு மிக குறைவாக உள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பெரும்பாலும் இன்ஜினியரிங், மருத்துவம் ஆகிய படிப்புகளையே தேர்வு செய்கின்றனர். இதை விட்டால், கலை

‘ஆன்லைன்’ படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடுக்க மத்திய அரசு அதிரடி‘ஆன்லைன்’ படிப்பிற்கு ஆதார் கட்டாயம் முறைகேட்டை தடுக்க மத்திய அரசு அதிரடி‘ஆன்லைன் படிப்புகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களின் ஆதார் எண் மற்றும் வீடியோ பதிவு கட்டாயம்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. ‘ஆன்லைன்’ படிப்பிற்கு,ஆதார்,கட்டாயம் ,முறைகேட்டைதடுக்க, மத்தியஅரசு,அதிரடி மத்திய அரசு சார்பில், தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி., கல்லுாரிகளிலும், மற்ற பல்கலைகளிலும், ஆன்லைன்

1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 16-ந்தேதி எழுத்து தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்புஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆசிரியர் தேர்வு வாரியம் 2017-2018-ம் ஆண்டுக்கான பல்தொழில்நுட்ப (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு 17-6-2017 முதல் 7-7-2017 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, 1 லட்சத்து 34

வாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ‘ கைசாலா ஆப்’ அறிமுகம்வாட்ஸ்ஆப்பை ஓரங்கட்ட மைக்ரோசாப்ட்டின் ‘ கைசாலா ஆப்’ அறிமுகம்உலகம் முழுவதில் தினமும் 100 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. உடனடியாக மெசேஜ்கள் அனுப்பவும், வாய்ஸ் கால், வீடியோ கால் செய்ய வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க

7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல்7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும் அரசு ஊழியர் சங்கம் தகவல்தமிழ்நாடு அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கத்தினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். பின்னர் இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- அரசு அலுவலர் சங்கங்கள் இணைந்து முதல்-அமைச்சர் எடப்பாடி

ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டிஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் பேட்டிசென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனர் எஸ்.கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:- பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே யோகா வகுப்பு நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்களும் மன அழுத்தம் இன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் மாணவ-மாணவிகளுக்கு நன்றாக கல்வி கற்பிக்க முடியும்.

GPF – Rate of interest for the period 01.07.2017 to 30.09.2017GPF – Rate of interest for the period 01.07.2017 to 30.09.2017PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.07.2017 to 30.09.2017 – Orders – Issued. ஜி.பி.எப்., வட்டி குறைப்பு சென்னை: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்து, தமிழக