TNPSC Group 1 முதன்மை தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மை தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். முதல் தொகுதி(Group1) பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு நிர்வாகத்திற்கு திறமையான அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வில் திட்டமிட்டு முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் 19 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 21 வணிக வரித்துறை உதவி ஆணையர்கள், 8 மாவட்டப் பதிவாளர்கள் …
TNPSC Group 1 முதன்மை தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். Read More »