Month: May 2017

பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல்பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயார் பெயர் மத்திய அரசு ஒப்புதல்



பட்டப்படிப்பு சான்றிதழ்களில் தந்தைக்கு பதிலாக தாயாரின் பெயரை குறிப்பிடுவதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மாணவ,மாணவியரின் விருப்பம் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இந்த ஆலோசனையை நாங்கள் ஏற்று கொண்டுள்ளோம். ஒரு

1,515 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை பள்ளிக்கல்வி இயக்ககம் தகவல்1,515 ஆசிரியர்களுக்கு இடமாறுதல் ஆணை பள்ளிக்கல்வி இயக்ககம் தகவல்



பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உத்தரவின் பேரில் அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்து பாடங்கள்) உடற்கலவி இயக்குனர் நிலை–2 ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குதல் தொடர்பாக இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில்

இன்ஜி., கவுன்சிலிங் இன்று முடியுது பதிவுஇன்ஜி., கவுன்சிலிங் இன்று முடியுது பதிவு



இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்பில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங், அண்ணா பல்கலையால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு

RTE – Free Education – இலவச கட்டாயக் கல்விக்கு 79,000 விண்ணப்பங்கள், ஜூன் 5ல் சேர்க்கை.RTE – Free Education – இலவச கட்டாயக் கல்விக்கு 79,000 விண்ணப்பங்கள், ஜூன் 5ல் சேர்க்கை.



இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர்க்கைக்காக இதுவரை 79 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார்

பள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு.பள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு.



பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வில், 12 சதவீத வாகனங்கள் தகுதி அற்றவை என, நிராகரிக்கப்பட்டு விட்டதாக, போக்குவரத்துத் துறை ஆணையரகம் தெரிவித்து உள்ளது. சென்னை, சேலையூரில், தனியார் பள்ளி வாகனத்தின் ஓட்டை வழியே விழுந்து, மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

Madras University Convocation Certificate will Issue after 2 YearsMadras University Convocation Certificate will Issue after 2 Years



புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னைப் பல்கலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பின் பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. சென்னைப் பல்கலை துணைவேந்தராக இருந்த தாண்டவன், 2016 ஜனவரியில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ஒன்றரை ஆண்டுகளாக, துணைவேந்தர் இன்றி பல்கலை நிர்வாகம் முடங்கியிருந்தது.

IAS Transfer DetailsIAS Transfer Details



திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு..அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் சென்னை: திருச்சி, நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் உள்பட 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக

ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை: புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை: புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்



தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சியில் (பட்டயப் படிப்பு)சேர 31 முதல் ஜூன் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் இன்று

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் 4% இடஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி உத்தரவுமாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணிகளில் 4% இடஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி உத்தரவு



அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் வேலை வாய்ப்பு சட்டம் – 2016-ன் படி மாற்றுத்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜூன் 5-ல் பள்ளிகளில் சேர்ப்பு: தமிழக அரசு.கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஜூன் 5-ல் பள்ளிகளில் சேர்ப்பு: தமிழக அரசு.



இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி பள்ளிகளில் இடம் கோரி விண்ணப்பிருந்த குழந்தைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூன் 5-ம் தேதிக்குள் பள்ளிகளில் சேருவதற்கான சேர்க்கை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித்

வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்வீட்டில் இருந்தபடியே அரசு சான்றிதழ்களை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்யும் ‘உள்ளங்கையில் சான்றிதழ்’ திட்டம்



தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஇருப்பதாவது:–நிர்வாக கட்டிடம்சேலம், ஜாகீர்அம்மாபாளையத்தில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச்

RTE : இலவச எல்.கே.ஜி., நாளை குலுக்கல்RTE : இலவச எல்.கே.ஜி., நாளை குலுக்கல்



இலவச, எல்.கே.ஜி., இட ஒதுக்கீட்டில், ஜூன், 5ல், ‘அட்மிஷன்’ நடக்கும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்து உள்ளது. கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்பில், 25 சதவீத இடங்களில், கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான, ‘ஆன்லைன்’

வருவாய் துறை பெயர் மாற்றம்வருவாய் துறை பெயர் மாற்றம்



தமிழக வருவாய் துறையின் பெயர், ‘வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை’ என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் துறை, நில வரி வருவாய் வசூலிப்பதில், முக்கிய பங்கு வகித்து வந்தது. 2004 டிசம்பர், 26ல், சுனாமி தாக்கிய

பள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வுபள்ளி கல்வி துறை: முதல்வர் ஆய்வு



பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, நேற்று ஆய்வு செய்தார். அடுத்த மாதம், சட்டசபை கூட உள்ளது. இதையொட்டி, முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு துறை வாரியாக, ஆய்வு நடத்தி வருகிறார். நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள்

தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 4,480 பேருக்கு பதவி உயர்வு, மாறுதல் உத்தரவு.தொடக்க கல்வி துறை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 4,480 பேருக்கு பதவி உயர்வு, மாறுதல் உத்தரவு.



தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 4,480 பேர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் கவுன்சலிங் கடந்த 19ம் தேதி முதல் நடந்து வருகிறது. தொடக்க கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ்

உடற்கல்வி ஆய்வாளர் நியமனம் – பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஐகோர்ட் புது உத்தரவு.உடற்கல்வி ஆய்வாளர் நியமனம் – பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஐகோர்ட் புது உத்தரவு.



தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் கடந்த 1985 முதல் 1990 வரை உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தமோகன் குமார் உள்ளிட்ட 8 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உடற்கல்வி ஆசிரியர்களாக 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ளோம். நாங்கள் கிரேட்

இன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் பதிவுக்கு நாளைகடைசி நாள்இன்ஜினியரிங் படிக்க ஆன்லைன் பதிவுக்கு நாளைகடைசி நாள்



அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இன்ஜினியரிங் படிப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்தவற்கு நாளை கடைசி நாளாகும்.அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் பதிவு மே 1ம் தேதி

NEET – எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும்NEET – எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும்



எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் சுகாதார துறை சார்பில் அரசு மருத்துவக்