10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும். – – தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும், மாணவர்கள் மனஅழுத்தம் இன்றிதேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது – தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவையில் நிருபர்களுக்கு நேற்று (26.06.2017) பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,

  • பெற்றோரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக கொண்டு வரப்படும்.
  • 10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும்.
  • மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி தேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது என்றார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top