மத்திய அரசில் குறைந்த பட்ச ஊதியம் ₹18,000/- கொடுக்கப்பட்டது., தமிழகத்தில் குறைந்த பட்ச ஊதியம் ₹ 15700 என குறைக்கப்பட்டுள்ளது !!

மத்திய அரசில் பணிபுரியும் ₹1800 (6வது ஊதிய குழு) கிரேட் பே பெற்ற ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவில் குறைந்த பட்ச ஊதியம் ₹18,000/- கொடுக்கப்பட்டது.

ஆனால் தற்போதைய முதல்வர் செய்தி குறிப்பில் தமிழகத்தில் குறைந்த பட்ச ஊதியம் ₹ 15700 என அறிவிக்கப்பட்டுள்ளது.

7th Pay Commission Matrix
7th Pay Commission Matrix

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top