மதுரை காமராஜ் பல்கலை தேர்வு அறிவிப்புமதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் விஜயதுரை தெரிவித்துள்ளதாவது: பல்கலையின் அனைத்து இளநிலை பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.,க்கான தேர்வுகள் டிச.,20, அனைத்து முதுநிலை பட்டப் படிப்புகள் மற்றும் சான்றிதழ், டிப்ளமோ, பி.ஜி., டிப்ளமோ படிப்புகளுக்கு டிச.,27, எம்.சி.ஏ., எம்.பி.ஏ., படிப்பிற்கு ஜன.,3 முதல் தேர்வுகள் துவங்குகின்றன.

இத்தேர்வுகளுக்கு அக்.,20க்குள் அபராதமின்றியும், அக்.,27க்குள் ரூ.100 அபராதத்துடனும்,நவ.,6க்குள் ரூ.300 அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம்.தேர்வு கட்டணம் எஸ்.பி.ஐ., வங்கி ஆன்லைன் மூலம் மட்டும் செலுத்த வேண்டும். கட்டண ரசீதை விண்ணப்பத்துடன்இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://mkudde.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பி.எட்., விண்ணப்பிக்க 3ம் தேதி கடைசி நாள்பி.எட்., விண்ணப்பிக்க 3ம் தேதி கடைசி நாள்பி.எட்., கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்காக, ௬,௨௦௦ பேர் விண்ணப்பம் பெற்றுள்ளனர். தமிழகத்தில், ௧௪ அரசு கல்வியியல் கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, ௨௧ கல்வியியல் கல்லுாரிகளில், ௧,௭௭௭ இடங்களில், பி.எட்., மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கு, தமிழக அரசு சார்பில்,

மாற்றுத்திறனாளிகள் தேசிய கல்வி உதவித்தொகை – ஆக.,31 விண்ணப்பிக்க இறுதிநாள்மாற்றுத்திறனாளிகள் தேசிய கல்வி உதவித்தொகை – ஆக.,31 விண்ணப்பிக்க இறுதிநாள்தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் (NHFDC) மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகின்றன. உயர் கல்வி பயிலும் 500 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய நிதியின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ஆன்லைனில்

ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமும் ஆசிரியர் சங்கங்களும் – ஓர் பார்வை.ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர் ஊதியமும் ஆசிரியர் சங்கங்களும் – ஓர் பார்வை.அன்பார்ந்த ஆசிரியர் சமுதாய தோழர்களுக்கு அன்பு வணக்கங்கள். ஆறாவது ஊதிய குழுவினால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் முழுமையாக இன்னமும் சரி செய்யப்படவில்லை. தற்போது ஆசிரியர் சங்கங்களால் ஏற்ப்பட்ட நிலைகளை அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகளை குறிப்பிட்டு ஆதாரங்களுடன் உங்கள் முன்

முதுநிலை படிப்புக்கான ‘கேட்’ தேர்வு அறிவிப்புமுதுநிலை படிப்புக்கான ‘கேட்’ தேர்வு அறிவிப்புமுதுநிலை படிப்பில் சேருவதற்கான, ‘கேட்’ நுழைவு தேர்வு, பிப்., ௩ முதல், ௧௧ வரை நடக்கும்’ என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வியில், எம்.இ., – எம்.டெக்., – எம்.எஸ்சி., – எம்.எஸ்., போன்ற முதுநிலை பட்டப்படிப்பில் சேர,

TNTET – ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்TNTET – ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பு இழந்தவர்களுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் வாய்ப்பிழந்த ஆசிரியர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வற்புறுத்தாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று கோபிசெட்டிப்பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

பள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு.பள்ளி வாகனங்கள் ஆய்வு: 12 சதவீதம் தகுதி இழப்பு.பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வில், 12 சதவீத வாகனங்கள் தகுதி அற்றவை என, நிராகரிக்கப்பட்டு விட்டதாக, போக்குவரத்துத் துறை ஆணையரகம் தெரிவித்து உள்ளது. சென்னை, சேலையூரில், தனியார் பள்ளி வாகனத்தின் ஓட்டை வழியே விழுந்து, மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

‘கிரேஸ் மார்க்’ பிரச்னையால் சி.பி.எஸ்.இ., ‘ரிசல்ட்’ நிறுத்தம்.‘கிரேஸ் மார்க்’ பிரச்னையால் சி.பி.எஸ்.இ., ‘ரிசல்ட்’ நிறுத்தம்.‘கருணை மதிப்பெண் திட்டத்தை ரத்து செய்யக் கூடாது’ என, நீதிமன்றம் உத்தரவிட்டதால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடந்தது. இதில்,

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்🔸 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் என காட்டாங்கொளத்தூரில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். 🔹 வகுப்பு முடிந்த உடன் வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணிநேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வரிசையில் பிளாஸ்டிக் சர்க்கரை!பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வரிசையில் பிளாஸ்டிக் சர்க்கரை!பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வரிசையில் தற்போது, பிளாஸ்டிக் சர்க்கரையும் சேர்ந்துவிட்டது. மக்களுக்கு இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன்பு மேற்குவங்கம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களிலுள்ள சந்தையில், பிளாஸ்டிக் அரிசி விற்பனைக்கு வந்துள்ளதாக ஒரு செய்தி பரவியது.