பான்- ஆதார் இணைப்புக்கு 31 வரையே அவகாசம்!!!பான்’ எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட, வரும், 31ம் தேதி வரையிலான காலக்கெடு நீட்டிக்கப்படாது என, ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பு :

‘பான்’ எனப்படும் வருமான வரி நிரந்தர எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம், 31ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது. ஆதார் தொடர்பான வழக்கில், தனிமனித சுதந்திரம், அடிப்படை உரிமை என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதனால், ஆதாரை தொடர்ந்து பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

காலக்கெடு:

இது குறித்து, ஆதார் எண்ணை வழங்கும் ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே, நேற்று கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், ஆதார் எண்ணை பல்வேறு சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பான் கார்டுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான உத்தரவு, நிதி மசோதா மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதியுடன் முடிகிறது; அந்த கால அவகாசம் நீட்டிக்கப்படாது.

செல்லும்:

பல்வேறு அரசு திட்டப் பணிகள், நல திட்ட உதவிகள், மானியங்களுக்கு, ஆதார் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை. அதனால், ஆதார் தொடர்ந்து செல்லுபடியாகும். இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் கூடாது : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கைஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் கூடாது : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கைமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அந்தஸ்து பெற்ற பள்ளி களில், ஆசிரியர்கள் நியமனத்தில், விதிகளை மீறக்கூடாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு பெற்ற தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் பணியிடம் தேவையான அளவுக்கு ஏற்படுத்தப்பட வில்லை என்றும், பல பள்ளிகளில்

748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கம்ப்யூட்டர் பிரிவு வகுப்புகள் துவக்கப்பட்டன. கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், சிறப்பு

JACTTO-GEO போராட்டம் : சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசுJACTTO-GEO போராட்டம் : சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசுசமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவது தமிழக அரசு தெரிவித்துள்ளது. கருத்து சுதந்திரம் என்பதின் பேரில் நீதிபதிகளையும் நீதித்துறையும் விமர்சிப்பது ஏற்கத்தக்கதது அல்ல என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டக் காலத்தில் மாணவர்களை

ஆதார் – பான் இணைப்பால் போலிகள் ‘காலி’ ஒரு நபர், பல முகம் இனி இருக்காது!!!ஆதார் – பான் இணைப்பால் போலிகள் ‘காலி’ ஒரு நபர், பல முகம் இனி இருக்காது!!!‘பான்’ கார்டுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பல நன்மைகள் இருப்பதாகவும், கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் மாட்டிக் கொள்வர் எனவும் ஆடிட்டர்கள், தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். வங்கி கணக்கில், ‘பான்’ எண்,

உங்கள் TPF கணக்கை சரிபார்க்க நீங்கள் உடனடியாக செய்யவேண்டியவை.உங்கள் TPF கணக்கை சரிபார்க்க நீங்கள் உடனடியாக செய்யவேண்டியவை.*TPF 2014-2015 account statement 06.04.2017 அன்று வெளியாகியுள்ளது.* உங்கள் TPF கணக்கை நீங்களே சரிபார்க்க வேண்டும். நீங்கள் உடனடியாக செய்யவேண்டியவை : www.agae.tn.nic.in என்ற முகவரிக்குச் சென்று, download TPF account statements for the year 2014-15 என்ற

துணை ராணுவ படை மருத்துவர்களின் ஓய்வு வயது 60ல் இருந்து 65 ஆக உயர்வுதுணை ராணுவ படை மருத்துவர்களின் ஓய்வு வயது 60ல் இருந்து 65 ஆக உயர்வுபுதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் 3 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இயக்குநர் பதவியை உருவாக்குதல், துணை ராணுவ படைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஓய்வு

அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் ?அடுத்த ஆண்டு பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் ?பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்வது தொடர்பாக, நடப்பு கல்வியாண்டு நிறைவடையும் நிலையில் கூட, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை; அடுத்த கல்வியாண்டிலும், பழைய பாடத்திட்டமே தொடரும் நிலை உள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,),

பிளஸ் 2 விடைத்தாள் பதிவிறக்கம் செய்யலாம்பிளஸ் 2 விடைத்தாள் பதிவிறக்கம் செய்யலாம்‘பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள், இன்று வெளியாகும்’ என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், இன்று பிற்பகல், 2:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்கள்

DSE – Paper valuation Cost Raise G.ODSE – Paper valuation Cost Raise G.Oஅரசாணை (1டி) எண்.270 பள்ளிக் கல்வி (அதே1)த் துறை, நாள் 24.04.2017 Dt: April 24, 2017 பள்ளிக் கல்வி – அரசுத் தேர்வுகள் இயக்ககம் – மேல்நிலை / இடைநிலை / எட்டாம் வகுப்பு / தொடக்கக் கல்வி ஆசிரியர்

பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியீடு.பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியீடு.சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 16 லட்சம்