ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல், இரண்டாம் பருவ பாடங்கள் நடத்தப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், இரணடாம் பருவ பாட புத்தகங்களை, இன்றே இலவசமாக வழங்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.