தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை!!!

தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான ‘சாயில் பவர் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15

பணி: Engineering Executive Trainees

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரிக்கல் – 04
2. மெக்கானிக்கல் – 07
3. இன்ஸ்ட்ருமென்டேசன் – 02
4. எலக்ட்ரானிக்ஸ் – 02

தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறைகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட்-2017 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2017.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nspcl.co.in அல்லது http://jobapply.in/nspcl2017eet/NSPL_Adv_Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top