INSTRUCTIONS TO CALCULATE
தமிழ்நாடு எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி இந்த கணக்கீட்டு படிவத்தை பயன்படுத்தி நம் ஊதியத்தை தெரிந்துகொள்ளலாம். கீழ்கண்ட எக்ஸல் படிவத்தில் உங்களுடைய அடிப்படை ஊதியம், தர ஊதியம்,
வீட்டுவாடகைப்படி, தனி ஊதியம் மற்றும் இதர ஊதியத்தை உள்ளீடு செய்யவும். மேலும் தேர்வு ,சிறப்புநிலை அல்லது ஊக்க ஊதியம் பெற்றிருந்தால் F10 ல் 1 அல்லது இல்லை என்றால் 2 என உள்ளீடு செய்யவும்
அடுத்து சிகப்பு செல்லில் PAY MATRIX பயன்படுத்தி Revised Pay மற்றும் Level உள்ளீடு செய்யவும். முடிவில் உங்களுக்கு 01/10/2017 ல் பெறும் ஊதியம் கிடைக்கும்.