சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (27-6-2017) வெளியீடப்படுகிறது.

கட்-ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு நாள், நேரம் http://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top