கனமழை – 6 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை (02.11.2017)

திருவாரூர், நாகை, திருநெல்வேலி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
பலத்த மழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top