- இடைநிலை ஆசிரியர் 750 PP க்கு increment calculationக்கு சேருமா,சேராதா?
- சேராது எனில் இடையில் பதவி உயர்வுக்கு அதனை எவ்வாறு சேர்ப்பது.
- பதவி உயர்வுக்கு எவ்வாறு நிர்ணயம் செயவது
- இடைநிலை ஆசிரியர்கள் பெற்று வரும் special Allowance ரூ .500 என்னானது.
- மூத்த ஆசிரியர்கள் பெறும், SA, ரூ.30,50 ஐ என்ன செய்வது.
- 1.1.2016 ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்கள் 31/12/2015 பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் செய்யலாமா?
- ஆப்ஷன் கள் கொடுக்க மூன்று மாத அவகாசம் உள்ள நிலையில் இக்காலத்தில் வரும் பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்ய வழி வகை உள்ளதா?
- தேர்வுநிலை,சிறப்பு நிலை ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வழிவகை உள்ளதா?
- 4(3) rule பயன்பாடு உள்ளதா?
போன்றவற்றிற்கான தெளிவான கருத்துக்கள் நிதித்துறை சார்பாக தெளிவுரைகள் வழங்கப்படும் என எதிபார்க்கப்படுகிறது