இனி Marutham Unicode Font ல் மட்டுமே அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்படும்.இனி Marutham Unicode Font ல் மட்டுமே அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்படும்.

இனி Marutham Unicode Font ல் மட்டுமே அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்படும்.

இனி Marutham Unicode Font ல் மட்டுமே அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்படும்.

இனி Marutham Unicode Font ல் மட்டுமே அரசாணைகள் மற்றும் செயல்முறைகள் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடுவிடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடுபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்தம் வகுப்பு தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு முடிகிறது. இன்றே விடைத்தாள் திருத்தும் பணியும்

இணையத்தில் நாளிதழ்: போலீசார் எச்சரிக்கைஇணையத்தில் நாளிதழ்: போலீசார் எச்சரிக்கைசெய்தித்தாள், வார இதழ்களை மர்ம நபர்கள் இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்து குறைந்த கட்டணம் என சந்தா வசூலித்து வருகின்றனர். ‘பேஸ்புக், வாட்ஸ் ஆப்’ போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது குறித்து ஒரு வார இதழின் நிர்வாக

பிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்.பிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்.பிளஸ் 1 வகுப்புக்கான மாதிரி கேள்வித்தாள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்குரிய கேள்வித்தாளை வடிவமைக்க புதிய குழுவை பள்ளிக் கல்வித்துறை அமைத்துள்ளது. முன்னாள் பள்ளிக் கல்வி

TET Special Article -தேர்வறையும் – தேர்ச்சி வழியும் – Mr PratheepTET Special Article -தேர்வறையும் – தேர்ச்சி வழியும் – Mr Pratheepதேர்வறையும் – தேர்ச்சி வழியும் – TET சிறப்பு கட்டுரையுடன் பிரதீப் ப.ஆ. பூங்குளம் * இறுதி மணி துளிகளில் இடை விடாமல் படித்து வரும் நண்பர்களுக்கு _ வெற்றி சூட வாழ்த்துகள் * இருக்க கூடிய இரண்டு நாட்களில் செய்ய

ஜி.எஸ்.டி வரி: 66 பொருள்களின் விலை குறைகிறது!ஜி.எஸ்.டி வரி: 66 பொருள்களின் விலை குறைகிறது!ஜி.எஸ்.டி வரி வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரஇருக்கும் நிலையில் நேற்று நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சில பரிசீலனைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்தக் கூட்டத்தில் 66 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில் மொத்தம் 133 பொருள்களுக்கான

பிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவுபிரதமர் புகைப்படங்களை பள்ளியில் வைக்க உத்தரவு‘பள்ளிகளில், ஜனாதிபதி பிரதமர் புகைப்படங்களை வைத்திருக்க வேண்டும்’ என கோவா அரசு உத்தரவிட்டுள்ளது. கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. பனாஜியில் மாநில கல்வித்துறை உயரதிகாரிஒருவர் கூறியதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பள்ளிகளில்,

இன்று 10ம் வகுப்பு தேர்வு ‘ரிசல்ட்’ : பள்ளி அளவிலும் ‘ரேங்க்’ கிடையாதுஇன்று 10ம் வகுப்பு தேர்வு ‘ரிசல்ட்’ : பள்ளி அளவிலும் ‘ரேங்க்’ கிடையாதுதமிழகத்தில், 10.38 லட்சம் பேர் பங்கேற்ற, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. மதிப்பெண் பட்டியல், மாணவர்களின் மொபைல்போனுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக வரும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச்சில் நடந்த பொதுத் தேர்வில், 10.38 லட்சம் பேர் பங்கேற்றனர். இதன்

“தமிழக மாணவர்களுக்காக முதல்வர் ஏன் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது?” – பிரின்ஸ் கஜேந்திர பாபு“தமிழக மாணவர்களுக்காக முதல்வர் ஏன் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது?” – பிரின்ஸ் கஜேந்திர பாபுமாணவர்களின் திறமையைப் பரிசோதிப்பதற்குத்தான் தேர்வுகள் வைக்கப்படுகின்றன. இப்படித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களை மீண்டும் சோதனை செய்யும் வகையில் உயர் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதற்கு நுழைவுத் தேர்வு நடைமுறை அமலுக்கு வந்திருக்கிறது. பன்னிரண்டாம் வகுப்பில் 1000-க்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கி

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வருமான வரி எப்பொழுது செலுத்த வேண்டும் !!அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வருமான வரி எப்பொழுது செலுத்த வேண்டும் !!வருமான வரிதானே… பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்றுஎண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும்இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில் ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக்

பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் தமிழ் பிழை : திருத்துவது எப்படி: பெற்றோர் குழப்பம்பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில் தமிழ் பிழை : திருத்துவது எப்படி: பெற்றோர் குழப்பம்பிளஸ் 2 தற்காலிக சான்றிதழில், தமிழ் எழுத்துக்களில் பிழைகள் உள்ளன; அதை, திருத்தி தர வேண்டும்’ என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே, 12ல் வெளியானது. இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், பல்வேறு