ஆவின் நிறுவனத்தில் வேலை!!ஆவின் நிறுவனத்தில் வேலை!!

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள 2017-18 ஆம் ஆண்டிற்கான 25 மேலாளர், துணை மேலாளர், மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 25
பணியிடம்: சென்னை, திருவண்ணாமலை, ஊட்டி மற்றும் ஈரோடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Manager (Marketing) – 01 (Chennai – 01)
சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தரஊதியம் ரூ.5100
2. Deputy Manager (Dairying) – 03 (Chennai – 02), (Tiruvannamalai – 01)
சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தரஊதியம் ரூ.4400
3. Deputy Manager (Dairy Chemist) – 01 (Chennai – 01)
4. Deputy Manager (Dairy Bacteriology) – 02 (Chennai – 01), (Tiruvannamalai – 01)
சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தரஊதியம் ரூ.4300
5. Supervisor (Traffic) – 06 (Chennai- 06)
சம்பளம்: மாதம் ரூ.9300 – 34800 + தரஊதியம் ரூ.4200
6. Executive (Lab) – 01 (Ooty – 01)
7. Executive (Civil) – 05 (Chennai- 05)
சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தரஊதியம் ரூ.2600
8. Private Secretary Gr.III – 06 (Chennai – 02, Erode – 02, Ooty – 01, Tiruvannamalai – 01)

சம்பளம்: மாதம் ரூ.5200 – 20200 + தரஊதியம் ரூ.2800

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதிக்கான முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரி்ந்துகொள்ளவும். டிப்ளமோ, டிகிரி, முதுகலை பட்டம் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. மற்ற பிரிவினருக்கு ரூ.100. இதனை The Managing Director, TCMPF Ltd., Chennai – 51 என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “The Managing Director AAVIN Tamilnadu Co-operative Milk Producers’ Federation Ltd (TCMPF) Aavin Illam, Madhavaram Milk Colony, Chennai – 600 051”
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.09.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.aavinmilk.com/hrhoadd160817-1.html,
http://www.aavinmilk.com/hrhoadd160817-2.html,
http://www.aavinmilk.com/hrhoadd160817-3.html,
http://www.aavinmilk.com/hrhoapp160817.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது வாகன ஓட்டிகள் அசல் உரிமம் காட்டவேண்டும் !!சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது வாகன ஓட்டிகள் அசல் உரிமம் காட்டவேண்டும் !!வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனத்தை ஓட்டும் போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் சோதனை அலுவலர்கள் ஆய்வின்போது அசல் உரிமத்தை கட்டாயம் காண்பிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக்கூட்டம் நடந்தது

இ .நி .ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையானஊதியக் கனவு நிறைவேற ஒரே தீர்வு.இ .நி .ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையானஊதியக் கனவு நிறைவேற ஒரே தீர்வு.ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்திய நாளிலிருந்து 2800 தர ஊதியத்தை 4200 ஆக மாற்றி அதனை தற்பொழுது வரை கருத்தியலாக கணக்கிட்டு, பிறகு 7வது ஊதியக் குழு பரிந்துரைக்கும் ஊதியத்தில் நிர்ணயம் செய்தலே சிறந்த தீர்வு. 75 % சதவிகித ஆசிரியர்களின்

PGTRB -காலியாக உள்ள 1060 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வா?ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விளக்கம்.PGTRB -காலியாக உள்ள 1060 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வா?ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விளக்கம்.அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள காலியாகவுள்ள 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர்,

வேலை பாக்கும் போது கூட தூக்கம் வருதா? அதற்கான காரணங்கள் !!வேலை பாக்கும் போது கூட தூக்கம் வருதா? அதற்கான காரணங்கள் !!தைராய்டு உங்களுக்கு தைராய்டு நோய் உருவாகும் போது இதுப்போன்ற சோம்பேறித்தனமும், தூக்க நிலையும் ஏற்படும். எனவே, இவ்வாறு உங்களுக்கு தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது. இரத்தசோகை உங்களது இந்த சோம்பேறித்தனத்திற்கு இரத்த சோகையும் ஒரு வகையான காரணமாக

ஆன்லைன்’ கல்வியில் மருத்துவ, சட்ட பாடங்கள்:ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் தகவல்.ஆன்லைன்’ கல்வியில் மருத்துவ, சட்ட பாடங்கள்:ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் தகவல்.ஆன்லைன் கல்வி திட்டத்தில், மருத்துவம் மற்றும் சட்ட பாடங்கள் சேர்க்கப்படும்,” என, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்தார். ஸ்வயம்’ திட்டத்தில், தேசிய அளவில் ஆசிரியர்களுக்கான பயிற்சி, கோவை ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் நடந்தது.

வாட்ஸ் அப்பில் மெசேஜ் தப்பா அனுப்பிட்டீங்களா… இனி கவலை வேண்டாம்!!!வாட்ஸ் அப்பில் மெசேஜ் தப்பா அனுப்பிட்டீங்களா… இனி கவலை வேண்டாம்!!!வாட்ஸ் அப்பில் தவறுதலாக ஒரு மெசேஜை அனுப்பி விட்டீர்களா.. ஐந்து நிமிடத்துக்குள் அது தப்பு என்றுகண்டு பிடித்து விட்டீர்களானால் தப்பிக்கலாம். ஆம்…ஐந்து நிமிடத்திற்குள் நீங்கள் அனுப்பி தப்பான மெசேஜை அன்சென்ட் பண்ணி விடலாம். உலகில் பல கோடி வாடிக்கையாளர்களை தன் வசம்