அறிக்கை தாக்கல் செய்தபின் 2 நாட்கள் தமிழக அரசுக்கு அவகாசம் கொடுங்கள்: நீதிபதிகள்

அறிக்கை தாக்கல் செய்தபின் 2 நாட்கள் தமிழக அரசுக்கு அவகாசம் கொடுங்கள் என்று அரசு ஊழியர், அசிரியர்களுக்கு நீதிபதிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

அறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் 20% இடைக்கால நிவாரணம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்களிடம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேகே,சசிதரன், சுவாமிநாதன் அமர்வு உறுதியளித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top