அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம்மிலாது நபி விடுமுறை நாள் மாற்றத்தால், அண்ணா பல்கலையில், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
முகமது நபியின் பிறந்த நாளான, மிலாதுன் நபி நாள், டிச., 1க்கு பதில், டிச., 2க்கு மாற்றப்பட்டுள்ளது.

எனவே, டிச., 2ல் நடக்கவிருந்த தேர்வுகள், டிச., 5ல் நடக்கும் என, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா, அறிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்.16ல் ஆலோசனைஆசிரியர் தகுதி தேர்வு ஏப்.16ல் ஆலோசனைமதுரை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடத்துவது தொடர்பாக ஒன்பது மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் விருதுநகரில் ஏப்.,16ல் நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஏப்.,29 மற்றும் 30ல் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடக்கின்றன. லட்சக்கணக்கானோர் இத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

தனியார் எழுத்துருக்களை பயன்படுத்தும் அரசுத் துறைகள்: அரசு உத்தரவையும் மீறி இலவச யுனிகோடு எழுத்துருக்கள் புறக்கணிப்புதனியார் எழுத்துருக்களை பயன்படுத்தும் அரசுத் துறைகள்: அரசு உத்தரவையும் மீறி இலவச யுனிகோடு எழுத்துருக்கள் புறக்கணிப்புநவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ற இலவச யுனிகோடு எழுத் துருக்களை புறக்கணித்துவிட்டு, அரசின் உத்தரவுகளை மீறி, பணம் கொடுத்து வாங்கப்படும் தனியார் எழுத்துருக்களை அனைத்து அரசுத்துறைகளும் பயன்படுத்தி வருகின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச் சியின் காரணமாக அனைத்து கணினிகள், ஸ்மார்ட் கைபேசிகள், கையடக்க

CBSE, 10ம் வகுப்பு பொது தேர்வு முறையில் மாற்றம்CBSE, 10ம் வகுப்பு பொது தேர்வு முறையில் மாற்றம்மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான, பொதுத் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவிலும், தேசிய அளவிலும், தனித்தனி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள், ஏதாவது ஒருமுறையில், ஆண்டு இறுதி

இலவச எல்.கே.ஜி., சேர 25ம் தேதி வரை வாய்ப்புஇலவச எல்.கே.ஜி., சேர 25ம் தேதி வரை வாய்ப்பு‘கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச எல்.கே.ஜி., வகுப்புக்கு, 25ம் தேதி வரை மாணவர்களை சேர்க்கலாம்’ என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., வகுப்பில் மாணவர்கள்,இலவசமாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த

பள்ளிக்கல்வி – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு எண் 11999 / 2015 – திருக்குறளை 6 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி திரு S. ராஜரத்தினம் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்ற தீர்பாணை பெறப்பட்டது – நடைமுறைப்படுத்துவது சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை.பள்ளிக்கல்வி – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு எண் 11999 / 2015 – திருக்குறளை 6 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி திரு S. ராஜரத்தினம் என்பவரால் தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்ற தீர்பாணை பெறப்பட்டது – நடைமுறைப்படுத்துவது சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை.பள்ளிக்கல்வி – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு எண் 11999 / 2015 – திருக்குறளை 6 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்க்க கோரி திரு S. ராஜரத்தினம் என்பவரால்

அரசு பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு – விரிவான தொகுப்பு..அரசு பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7ஆம் தேதி திறக்கப்படும் – பள்ளிகல்வித்துறை அறிவிப்பு – விரிவான தொகுப்பு..கோடை விடுமுறைக்கு பின், திட்டமிட்டபடி ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டு பொதுத் தேர்வுகள் நடந்தன. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்

நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்நவோதயா பள்ளி : மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவ.25 கடைசி நாள்தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும். குமரி மாவட்டத்தை சேர்ந்த குமரி மகாசபா செயலாளர்

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு அவசர சட்டம் மத்திய அரசு இன்று ஆய்வுதமிழகத்தில் ‘நீட்’ தேர்வு அவசர சட்டம் மத்திய அரசு இன்று ஆய்வுதமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ நுழைவுத் தேர்வில் இருந்து இந்த ஆண்டுக்கு மட்டும் விலக்கு கோரப்பட்டுள்ளது. இதற்கான அவசர சட்ட வரைவு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் இன்று ஆய்வு செய்கிறது. ‘நீட்’ அவசர சட்ட வரைவுக்கு ஒப்புதல் பெற

பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம்பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம்‘பிளஸ் 2 மாணவர்களுக்கு, ௧௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி, மாணவர்கள்